தந்தையும் மைந்தரும்

From நூலகம்
தந்தையும் மைந்தரும்
2927.JPG
Noolaham No. 2927
Author இமையவரம்பன்
Category அரசியல்
Language தமிழ்
Publisher புதியபூமி வெளியீட்டகம்
Edition 2000
Pages 74

To Read

Contents

  • முன்னுரை
  • நிஜங்களும் நிழல்ளும்
  • தீர்க்கதரிசியின் உருவாக்கம்
  • வடக்கே தமிழரசு தெற்கே சமஷ்டி
  • நண்டெழுத்து வேண்டாம் நமக்கு
  • திருமலைக்குச் செல்லுவோம் தமிழின் உரிமை வெல்லுவோம்
  • சிறியை எதிர்ப்போம் சிறையை நிறைப்போம்
  • நதி மூலமும் ரிஷி மூலமும்
  • ஈழத்துச் சாதியமும் ஈழ்த்துக் காந்தியும்
  • சக்தியாக்கிரகமா, சப்பாணிப் போராட்டமா?
  • அக்கினிப் பிரவேசம்
  • திக்குத் தெரியாத காட்டில்
  • சாயம் வெளுத்த தமிழரசுக் கட்சி
  • தரப்படுத்தலும் தடுமாற்றமும்
  • துன்பம் சூழும் நேரம்
  • இயலாமையின் அரசியல்
  • அகிம்சையின் மறைவில் வன்முறையின் தோற்றம்
  • தந்தை சொல் மிக்க மந்திரம்
  • இறுதி ஊர்வலம்