தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் - III

From நூலகம்
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் - III
5205.JPG
Noolaham No. 5205
Author சுகுமார், இராசதுரை
Category கணினியியல்
Language தமிழ்
Publisher கணினிப்பிரிவு, கொக்குவில் இந்துக் கல்லூரி
Edition 2007
Pages 173

To Read

Contents

  • அணிந்துரை – எஸ். தில்லைநடராசா
  • ஆசிரியர் கே. ஆர். சுகுமாருக்கு கல்வி உலகில் சார்பில் எமது பாராட்டுக்கள் – சோ. சந்திரசேகரன்
  • வாழ்த்துச் செய்தி – வே. தி. செல்வரத்தினம்
  • இந்நூல் காலத்தின் தேவையாகும் – அ. பஞ்சலிங்கம்
  • இன்று அவசியம் தேவைப்படுகின்ற ஒரு நூல் – பொ. கமலநாதன்
  • க.பொ.த சாதாரண தரத்திற்கான தகவல் தொழில் நுட்ப பாடத் தேவையை நிறைவு செய்கின்ற நூல் – எஸ். வி. மகேந்திரன்
  • அலகு – 5
    • கணினி நிகழ்ச்சி நிரலாக்க எண்ணக்கரு
      • கணினி மொழிகளின் அறிமுகம்
      • நிகழ்ச்சி நிரலாக்க மொழிகளின் தலைமுறை
    • நெறிமுறை
      • நிகழ்ச்சி நிரலாக்க வடிவமைப்பிற்கான தொழில் நுட்பங்கள்
      • Visual Basic 6
    • தரவுவகைகள்
      • விசேட தரவுகள்
    • Visual Basic Functions
    • Visual Basic பயிற்சிகள்
  • அலகு – 6
    • இணையத்தள அபிவிருத்தி
    • இணையப்பக்க அபிவிருத்தி
      • HTML
      • சாதாரண இணையப் பக்கத்தை உருவாக்குதல்
      • ஒரு இணையப்பக்கத்தினை ஏனையப் பக்கங்களுடன் இணைத்தல்
      • Audio and Video இணைப்புக்கள்
    • Web Development Tools
      • Front Pages Screen Layout
    • Designing Multimedia Contents for Web Sites
      • Graphic Designing
    • இணையத்தளத்தை வெளிப்படுத்துவதற்கான தேவைகள்
      • ISP
      • Web Server
      • ULR
      • IP Address
    • மாதிரி வினாக்கள்
  • அலகு – 7
    • தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமும் சமூகமும்
    • தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமும் தேசிய அபிவிருத்தியும்
      • தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமும் சுகாதாரமும்
      • தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமும் கல்வியும்
      • தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமும் விவசாயமும்
      • தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமும் கைத்தொழிற் சாலைகளும்
      • ஏனைய சேவைகளுக்குத் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம்
    • தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தில் பாவனைத் தொடர்பான் பிரச்சினை
      • பாதுகாப்புக்கள்
      • சுகாதாரமும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள்
  • அலகு – 8
    • குழுச்செயற்றிட்டம்
    • முன்மாதிரி வினாக்கள்
    • நன்றியரை