ஞானம் 2020.06 (241) (கொரோனா விழிப்புணர்வு இதழ்)

From நூலகம்
ஞானம் 2020.06 (241) (கொரோனா விழிப்புணர்வு இதழ்)
77980.JPG
Noolaham No. 77980
Issue 2020.06
Cycle மாத இதழ்
Editor ஞானசேகரன், தி.
Language தமிழ்
Pages 50

To Read

Contents

  • இதழினுள்ளே...
  • ஆசிரியர் பக்கம்: சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு அவசியம்
  • மணிவிழா நாயகர்: வவுனியூர் இரா. உதயணன் – தி. ஞானசேகரன்
  • மனவலி தீர்க்கும் மருந்து – மெய்யன் நடராஜ்
  • சிறுகதை: கொரோனாவே சொல்லு, யாருக்காக அழுவது...? – குரு அரவிந்தன்
  • இதுவும் கடந்து போகக்கூடாது – புசல்லாவை கணபதி
  • கல்வித்துறை மீதான கொரோனாவின் தாக்குதல் – சோ. சந்திரசேகரம்
  • மீண்டும் துளிர்க்கும் வசந்தம் – தமிழ் நேசன்
  • இயற்கை இரக்கமற்றது – நவஜோதி ஜோகரட்ணம்
  • ஆசி கந்தராஜாவின் டயறிக் குறிப்பு – 2: வைரஸ் புராணம்
    • கொரோனா – ஜின்னாஹ் ஷரிபுத்தின்
  • கொரோனா அரக்கன் முடுக்கிவிட்டுள்ள சைபர் குற்றங்கள் – ஞானம் பாலச்சந்திரன்
  • சிறுகதை: தாய் மனதை மாற்றிய கொரோனா – பொலிகை ஜெயா
    • சர்வதேசத்தில் கொரோனா – கண்ணன்
  • 21ம் நூற்றாண்டு உலகப்போர் – ஒரு கிருமிக்கு எதிராக! – ஹரிணி ராம்சங்கர்
  • சிறுகதை: வெளிச்சக் கூடு – கீதா கணேஷ்
  • மோகனாங்கி மீள்பதிப்பு – மேலும் சில குறிப்புகள் – எஸ். சத்யதேவன்
  • நினைவில் நிழலாடும் இலக்கியச் செல்வர்கள்: வட இந்திய கங்கையுடன் கலந்த தலாத் ஓயா ஓடை! – மானா மக்கீன்
  • கொள்ளையடிக்கும் கொரோனா – அம்பலவன் புவனேந்திரன்
  • இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு – டாக்டர் த. பிரியா – நடேசன்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் – துரை மனோகரன்
  • கொரோனாவை நினைத்தபடி – யசோதா பத்மநாதன்
  • ஓர் இன்னிசை மாலை
  • கொரோனாவின் தடங்களில்... – பத்மா இளங்கோவன்
  • வாசகர் பேசுகிறார்
  • வைரலான வைரஸ் கொரோனா? – ரஷீத். எம். இம்தியாஸ்