ஞானம் 2008.09 (100) (ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழ்)

From நூலகம்
ஞானம் 2008.09 (100) (ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழ்)
1886.JPG
Noolaham No. 1886
Issue 2008.09
Cycle மாத இதழ்
Editor ஞானசேகரன், தி.
Language தமிழ்
Pages 272

To Read

Contents

  • 'ஞானம்' - வளர்ச்சியின் வள்ளல்கள்
    • 'இலக்கியக் காவலர் - இலக்கியப் புரவலர் 'லக்கிலேண்ட்' எஸ். முத்தையா
    • 'இலக்கியப் புரவலர்' - இர. மோகன் நாகலிங்கம்
    • 'சமூக ஜோதி' என். எஸ். சிவானந்தன்
    • குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதன்
    • 'புத்தக வித்தகர்' பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங்
  • "ஞானம்" 100ஆவது இதழ் ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழ்
  • வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்
  • சனாதிபதி அலுவலகம்
  • ஈழத்து இலக்கியம் ஒரு முகவுரைக் குறிப்பு: பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • தமிழ் பொழிபோல் வாழ்க! - பாடுமீன் சு. ஸ்ரீகந்தராசா
  • ஆயிரம் பிறைகாணுவாய் - ஜின்னாஹ்
  • ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி: ஒரு மதிப்பீடு! - கலாநிதி செ. யோகராசா
  • என் பேனாவும் நானும் - சித்திரா சின்னராஜன்
  • சிறுகதை: சரக்க இக்கதவம் திறப்பிம்மினே... - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • வித்தக சத்தது ஞானம் - நவாலியூர்க் கவிராயர்
  • ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் சில குறிப்புகள் - பேராசியர் க. அருணாசலம்
  • சிறுகதை: மேகலாவின் கம்பியூட்டர் - ச. முருகானந்தன்
  • இலங்கைத் தமிழ் நாவல்களின் போக்கு: ஒரு சுருக்கப் பார்வை! - கலாநிதி செங்கை ஆழியான் குணராசா
  • பொங்கும் பொலிவோடு பூக்கும் நூறாம் மலரே! - குளப்பிட்டி க. அருமைநாயகம்
  • இலங்கையில் தமிழ் இலக்கியத் திறனாய்வின் வளர்ச்சி - கலாநிதி துரை மனோகரன்
  • ஈழத்தில் தமிழிலக்கியத் திறனாய்வில் கோட்பாடுகளை மையப் படுத்திய ஒரு வரலாற்றுக் குறிப்பு! - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • ஞானத்தை வாழ்த்திடுவோம் - புசல்லாவை குறிஞ்சிநாடன்
  • ஈழத்து தமிழ் இலக்கிய விமர்சனம்: மு. தவும் இன்றைய போக்குகளும் - மு. பொன்னம்பலம்
  • சிறுகதை: மெயில் யோஞ்ச் - வி. ஜீவகுமாரன், டென்மார்க்
  • இலங்கையில் தமிழ் இலக்கிய ஆய்வு - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
  • நூறாவது சஞ்சிகையே நூறாண்டுகள் காண்பாயே! - கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம்
  • சிறுகதை: பச்சிலை ஓணான் - கே. ஆர். டேவிட்
  • ஈழத்து நவீன இலக்கிய வரலாற்று எழுத்துக்கள் - செல்லத்துரை சுதர்சன்
  • சிறுகதை: சக்தி கரகம் - சிவனு மனோகரன்
  • ஈழத்தில் பெண்கள் இலக்கியம் சமகால முனைப்புகள் பற்றிய சிறு குறிப்பு - சித்திரலேகா மெளனகுரு
  • பேச்சொலியின் வ(வி)சனங்கள் - மேமன் கவி
  • இலங்கையின் முற்போக்கு இலக்கிய வளர்ச்சி: சில அறிமுகக் குறிப்புகள் - கலாநிதி துரை மனோகரன்
  • ஈழத்தில் தலித் இலக்கியம் - மார்க்கண்டன் ரூபவதனன்
  • ஈழத்துப் பாநாடகங்கள் - பேராசிரியர் எம். ஏ. நுஃமான்
  • தணல் மணம் வீசட்டும்! - சோ. சுதர்ஷினி
  • ஈழத்தில் தமிழ் நாடக எழுத்துருக்கள் அறிமுகக் குறிப்புக்கள் - பேராசிரியர் சி. மெளனகுரு
  • ஈழத்து தமிழ்ப் புதுக் கவிதை மரபில் ஹைக்கு கவிதைகள் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
  • எங்கள் பூமி - வாகரை வாணன்
  • சிறுகதை: நிமா என்கிற நிரோஷிமா - திருமலை வி. என். சந்திரகாந்தி
  • ஈழத்து நவீன தமிழ் இலக்கியச் சூழலில் இலக்கியப் பத்தி எழுத்துக்கள்: அறிமுகக் குறிப்பு - உமாகாயத்ரி தியாகராஜன்
  • ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் குழந்தைக் கவிதைகள் - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
  • காலைக் குயில்கள் - த. ஜெயசீலன்
  • சிறுகதை: வேராகி நின்றாய்! - புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்
  • ஈழத்துத் தமிழ் இலக்கிய இதழ்கள் ஓர் அறிமுகம் - எப். எம். பஸ்மிலா
  • நூற்றாண்டாய் தொடரட்டும் உன்பணி - புலோலியூர் வேல். நந்தன்
  • ஈழத்துப் புத்திலக்கியத் தொகுப்புகள் - ஸ்ரீ. பிரசாந்தன்
  • ஈழத்தின் தமிழ் மண்வாசனை நாவல்கள் - கலாநிதி முல்லைமணி
  • ஏகன் வருவானா? - எஸ். முத்துமீரான்
  • மலையக இலக்கியம் - தெளிவத்தை ஜோசப்
  • மெளனத்துள் மனிதம் - பரா. றமேஸ்
  • சிறுகதை: தகுதிகாண் காலம் - திக்குவல்லை கமால்
  • 'ஞானம்' 100ஆவது இதழ் வாழ்த்துக்கள்! - வி. என். சந்திரகாந்தி
  • மலையகச் சிறுகதைகளின் மிக அண்மைக்காலப் போக்கும் அதன் எதிர்காலமும் - பதுளை சேனாதிராஜா
  • தூண்டிலும் இரையும் அல்லது நடப்பு - கல்வயல் வே. குமாரசாமி
  • வெறுப்புமிழ்ந்தகல் - கருணாகரன்
  • இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் நவீன இலக்கியங்கள் - ஏ. இக்பால்
  • குறுங்கதை: ஆபாசம் - வேல் அமுதன்
  • ஓர் அசாதாரணப் பெண் - மூலம்: மாயா அஞ்ஜெலூ, சோ.ப (தமிழில்)
  • ஈழத்தில் தமிழ் அகராதி முயற்சிகள் (1939 வரை) - ஞா. பாலச்சந்திரன்
  • கவிதைகள்
    • குறுகி வளர்ந்த மரம்.. - சண்முகம் சிவகுமார்
    • குடைக் காதலி! - செ. ஜெ. பபியான், சாமிமலை
  • ஈழட்த்தின் கீர்த்தனை இலக்கியம் அதிகம் ஆராயப்படாத துறை - சபா. ஜெயராசா
  • ஈழத்தின் இன்றைய கணினிசார் தமிழ் முயற்சிகள் - கெ. சர்வேஸ்வரன்
  • கவிதைகள்
    • சோக விருட்சம் - ஆவூரான்
    • அவரவருக்கான நிர்ப்பந்தங்களுடன் - மாரி மகேந்திரன்
  • புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கு ஓர் அறிமுகக் குறிப்பு - சு. குணேஸ்வரன்
  • மனச்சாட்சி - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
  • சிறுகதை: சங்கார தரிசனம் - இ. இராஜேஸ்கண்ணன்
  • எங்கணும் பொங்கித் தங்குக மங்கிடா இங்கித ஞானப் புகழ்! - மும்தாஸ் ஹபீள்
  • புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் - என். செல்வராஜா
  • பயணத்தில் நசியப்போகும் புற்கள் - வை. சாரங்கன்
  • சிறுகதை: நாடகமல்ல... - தெணியான்
  • கவிதை: ஊரின் சோகம் - கல்வயல் வே. குமாரச்சாமி
  • அவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கியம் - லெ. முருகபூபதி
  • சுதந்திரம் - கொற்றை பி. கிருஷ்ணாணந்தன்
  • குருவும் சீடர்களும் - அ. முத்துலிங்கம்
  • இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறது சுதந்திரக் கொடி - வே. தினகரன்
  • நாடகம்: கேள்வி முழக்கம் - கோகிலா மகேந்திரன்
  • பெண் உலகப் பாதையை நோக்கி... - பத்மா சோமகாந்தன்
  • சிதைக்கப்பட்ட கலசம்... - மாரிமுத்து சிவகுமார்
  • மட்டக்களப்பில் வளம் நிறைந்த வசந்தன் பாடல்கள் - அன்புமணி
  • திறனாய்வு: தி. ஞானசேகரனின் புதிய சுவடுகள் நாவல் - செ. சக்திதரன்
  • பள்ளிக்கூடம் செய்வோம் - ஆவூரான்
  • யாழ் பெண் கல்வியில் 'அந்தப்பழைய உலகம்' - அன்னலட்சுமி இராஜதுரை
  • இனிய இம்சை - லுணுகலை, ஸ்ரீ.
  • தேடல் - தம்பையா கயிலாயர்
  • முதலாளித்துவ உலக முறைமை: இம்மானுவில் வலஸ்ரீன் கோட்பாடு - கந்தையா சண்முகலிங்கம்
  • புதுவாழ்வினைப் படைப்போம் - ஏறாவூர் அனலக்தர்
  • "சம்போடு ராமானு ஜா" : சாப்பாட்டு வேளையில் சமைக்கப்பட்ட கவிதையில்... - சிற்பி
  • அந்தப் பட்டியலில் என் பெயரில்லை! - சுதர்ம மகாராஜன்
  • கவிதைகள்
    • உள்ளங்கையில் உலகம் - சுருதி
    • மழையும் மனமும் - ஜெ. பிறேம்குமார்
  • படைப்பும் வாசிப்பின் அரசியலும்: 'ஆயிஷா' வை முன்வைத்துச் சில குறிப்புகள் - தேவராஜா ஜெகன்
  • இன்னும் 100 வருடங்களில் தமிழ் மொழி அழிந்துவிடுமா? - பாடுமீன் சு. ஸ்ரீகந்தராசா
  • சிறுகதை: எமன்வரும் நேரம்.. - சி. பன்னீர்செல்வம்
  • பலமாயிரு அத்தோடு தைரியமாயிரு! - வள்ளிநாயகி இராமலிங்கம் 'குறமகள்'
  • புலோலியின் பெண்கல்விப் பாரம்பரியம்! பண்டிதை பத்மாசனி ஈழத்தின் முதற்பெண் கவிஞர்? - மா. பா. மகாலிங்கம்
  • துளிப்பா - ஆ. குணநாதன்
  • தலைநகரில் தமிழ் அரங்கு: எழுதப்படாத வரலாறு - அந்தனிஜீவா
  • சிறுகதை: புகலிடம் பிறிதொன்றில்லை - வசந்தி தயாபரன்
  • கொடதெணியவ பாலம் - டி.எம்.டிம்ரான் கீர்த்தி (சிங்களத்தில்), இப்னு அஸுமத் (தமிழில்)
  • ஈழத்து இலக்கிய இதழியலில் ஞானம்: தோற்றம் வளர்ச்சி பற்றிய விமர்சன மதிப்பீடு - பெ. சரவணகுமார்
  • வீறுகொண்ட நூறு - பெரிய ஐங்கரன்
  • 'ஹன்சாட்டி'ல் 'ஞானம்'