ஞானம் 2004.03 (46) (சர்வதேச மகளிர் தினச் சிறப்பிதழ்)

From நூலகம்
ஞானம் 2004.03 (46) (சர்வதேச மகளிர் தினச் சிறப்பிதழ்)
2061.JPG
Noolaham No. 2061
Issue 2004.03
Cycle மாத இதழ்
Editor ஞானசேகரன், தி.
Language தமிழ்
Pages 98

To Read

Contents

  • பெண்விடுதலை,உரிமைக்குரல் ஆகியன ஆக்க இலக்கியத்தில் உரிய அர்த்தத்துடன் ஒலிக்கவேண்டும்
  • சுவாலை - பத்மா சோமகாந்தன்
  • பெண்களைக் கொடுமைப்படுத்திய புராண இதிகாச நாயகர்கள் - அருள்மணி
  • உலகத் தமிழ்க் கவிதை உலகத் தமிழ்க் கவிஞர்கள் : ஒரு கையேடு
  • நேர்காணல் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு - சந்திப்பு : பத்மா சோமகாந்தன்
  • பாரதி எதிர்பார்த்த பெண் விடுதலை - கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
  • எனக்கொரு ஆசை - ரூபராணி
  • வாழ்க்கைக் கிரிக்கெட் - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
  • ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் -11 - செங்கை ஆழியான்
  • பெண்மைகள் - பா.மகேந்திரன்
  • ஈழத்தின் பெண் விடுதலைச் சிந்தனை வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும் திருகோணமலைப் பிரதேசம் - கலாநிதி செ.யோகராசா
  • பெண்களுக்கு எதிரான வன்முறை : இதன் உருவாக்கம் பற்றிய பார்வை - தேவகௌரி
  • இரண்டு மனம் - தே.சங்கீதா
  • ஈழத்தில் பெண்கள்சார் தமிழ்ச் சஞ்சிகைகள் - றூபி வலன்ரீனா பிரான்சிஸ்
  • பெண் என்றாலே நிர்வாணம் தான் ஆண் மேலாதிக்க ஓவிய மொழி குறித்து - யதீந்திரா
  • காத்திருப்பு - கண.மகேஸ்வரன்
  • எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரை மனோகரன்
    • ஒரு புதிய சிற்றேடு
  • இஸ்லாமும் பெண்களும் - புர்கான் பீ.இப்திகார்
  • மலையகத்தின் முதல் பெண்மணி - அந்தனி ஜீவா
  • சமகாலக் கலை இலக்கிய நிகழ்வுகள் - பார்வையும் பதிவும் : சுதர்சன்
  • சிறுகதை : ஈழத்தீ - ராணி சீதரன்
  • பெண்கள் மீதான வன்செயல்கள் ஒழிய கடும் நடவடிக்கை அவசியம் - அன்னலட்சுமி இராஜதுரை
  • புரட்சித் திருத்தல் - ஜெ.பாலறஞ்சனி
  • வாசகர் பேசுகிறார்
  • உலக அரங்கிலே பெண்கள் - புலோலியூரான்