ஞானம் 2004.02 (45) (அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா சிறப்பிதழ்)

From நூலகம்
ஞானம் 2004.02 (45) (அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா சிறப்பிதழ்)
2060.JPG
Noolaham No. 2060
Issue 2004.02
Cycle மாத இதழ்
Editor ஞானசேகரன், தி.
Language தமிழ்
Pages 94

To Read

Contents

  • அவுஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழா
  • அவுஸ்திரேலிய 'நான்காவது எழுத்தாளர் விழா' நடைபெறும் கன்பரா : ஓர் அறிமுகம்
  • மண் புழு - தி.ஞானசேகரன்
  • அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா - ஒரு கண்ணோட்டம் - விழா அமைப்பாளர் திரு.லெ.முருகபூபதியுடனான செவ்வி - தி.ஞானசேகரன்
  • நேர்காணல் : ஒலிபரப்புத்துறையில் கின்னஸ் சாதனை ஏற்படுத்திய அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலி இயக்குனர்,அறிவிப்பாளர் திரு.பாலசிங்கம் பிரபாகரன் - சந்திப்பு : தி.ஞானசேகரன்
  • காங்கேயம் - செங்கை ஆழியான்
  • இழுபறி - கவிஞர் புரட்சி பாலன்
  • பாதையும் பாதமும் - குறிஞ்சி இளந்தென்றல்
  • நேர்காணல் பேராசிரியர் கா.சிவத்தம்பி - சந்திப்பு : தி.ஞானசேகரன்
  • பவள விழாக் காணும் கவிஞர் அம்பி - அருண்.விஜயராணி
  • அம்மனின் சீற்றம் - முல்லைமணி
  • தமிழின அடையாளம் பேணும் முயற்சிகள் - ரஸஞானி
  • பா(ழ்..?)ல் - ஜமுனா
  • புலம் பெயர்ந்த நாடுகளில் புலம் பெயரும் சமூகங்கள் - பாமதி பிரதீப்
  • சமுதாய அரங்க நடவடிக்கையாக 'முடக்கம்' நாடகம் - தே.தேவானந்த்
  • புலம் பெயர் கவிதைகளில் அகதி உணர்வுநிலை - செ.சுதர்சன்
  • ஓடிய நாட்களும்,ஓடும் நானும் - வே.தினகரன்
  • ஈழத்துப் புகலிட இலக்கிய வளர்ச்சி : ஒரு நோக்கு - கலாநிதி செ.யோகராசா
  • வெறுவாக்கிலங் கெட்ட சீவியம் - கவிஞர் செ.குணரத்தினம்
  • சிட்னியில் தமிழ் நாடகங்களும் இலக்கியப்பவரின் பங்களிப்பும் - செ.பாஸ்கரன்
  • நூல் மதிப்புரை
  • காலையென்னும் கோழிக்குஞ்சு - சோலைக்கிளி
  • புதிய நூலகம்
  • தமிழ் தெரியாத தமிழ்ச் சமூகம் - எம்.தேவகௌரி
  • வாசகர் பேசுகிறார் : ஞானப்பாத்தியுள் நல்லவை விளையட்டும்
  • ஞானம் கலை இலக்கியப் பண்ணை அங்குரார்ப்பணம்