ஞானப் பள்ளு

From நூலகம்
ஞானப் பள்ளு
63061.JPG
Noolaham No. 63061
Author சதாசிவம், ஆறுமுகம்
Category பழந்தமிழ் இலக்கியம்
Language தமிழ்
Publisher சதாசிவம் பதிப்பகம்
Edition 2018
Pages 190

To Read

Contents

  • வெளியீட்டுரை- பாலசுந்தரம் இளையதம்பி
  • மீள் பதிப்புரை – திருஞானேஸ்வரி சதாசிவம்
  • வெளியீட்டுரை – எம். ஏ. ரஹ்மான்
  • பதிப்புரை – ஆ. சதசிவம்
  • பள்ளுப் பிரபந்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  • ஞானப்பள்ளு நூலாராய்ச்சி
  • நூல்
    • கடவுள் வணக்கம்
    • காப்பு
    • அவையடக்கம்
    • தரு
  • உழத்திப் பாட்டு
    • பள்ளன் பள்ளி தோற்றம்
    • இளையபள்ளி தோற்றம்
    • பள்ளன் தோற்றம்
    • இளையபள்ளி தற்புகழ்ந்து பாடி மகிழ்தல்
    • பள்ளியர் பெயர்ப் பெருமை கூறல்
    • நாட்டு வள ம்
    • பள்ளியர் தலைவன் பெருமை கூறல்
    • குயில் கூவல்
    • மழைபெய்ய வரங்கேட்டல்
    • மழை பொழிதல்
    • ஆற்றில் வெள்ளம் வருதல்
    • பண்ணைக்காரன் தோற்றம்
    • பள்ளியர் பண்ணைக்காரனை வணங்கல்
    • மூத்தபள்ளி பண்ணைக்காரனிடம் முறையிடுதல்
    • இளையபள்ளி எதிர்மாற்றங் கூறுதல்
    • பண்ணைக்காரன் பள்ளனிடம் பண்ணைக் கணக்குக் கேட்டல்
    • பள்ளன் கணக்குக் கூறல்
    • மூத்தபள்ளி முறையீடு
    • பண்ணைக்காரன் பள்ளனை வினாவுதல்
    • பள்ளன் மறுமொழி கூறல்
    • பண்ணைக்காரனிடத்திற் பள்ளன் முறையீடு மூத்தபள்ளி குட்டையிலடைக்கப்பட்ட பள்ளனுக்கு வருத்திப் பரிந்துரை செய்து பண்ணைக்காரனை வேண்டல்
    • பள்ளன் வயலுழும் போது எருதுமுட்ட மூர்ச்சித்து விழுதல்
    • மூத்தபள்ளி புலம்பல்
    • மூத்தபள்ளி புலம்பப் பள்ளன் எழுந்திருத்தல் நாற்று நடுகை காண வருமாறு பள்ளியர் பண்ணைக்காரனை வேண்டுதல்
    • நாற்று நடுதல்
    • அரிவி வெட்டுதல்
    • சூடடுக்குதல்
    • பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்