ஜீவநதி 2016.03 (90) (9ஆவது ஆண்டு மலர்)

From நூலகம்
ஜீவநதி 2016.03 (90) (9ஆவது ஆண்டு மலர்)
36354.JPG
Noolaham No. 36354
Issue 2016.03
Cycle மாத இதழ்
Editor பரணீதரன், க.
Language தமிழ்
Pages 146

To Read

Contents

  • திறனாய்வும் இலக்கியச்சுவையின் வர்க்கச் சார்புடைமையும் – சபா.ஜெயராசா
  • புன்னகைக்கும் விலங்குகள் – சு.க.சிந்துதாசன்
  • வெளிச்சத்தைத் தேடுதல் - சு.க.சிந்துதாசன்
  • விபசாரன் - தொணியான்
  • பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை ஆழியாளின் கவிதைகள் – சி.ரமேஷ்
  • தளராதே தங்காய்! – வினோ வரதன்
  • புத்தரின் கண்ணீர் – சித்தாந்தன்
  • பகுப்பாய்வில் நவலயப் பார்வை ஈழக்கவி நாவாஸின் “ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு” – எம்.கே.முருகானந்தன்
  • டேவிட் யீடனின் “பூமி இளையதாயிருக்கையில் …” நூலுள் உள்ளம் தொலைத்து… - கெகிறாவ ஸீலைஹா
  • காத்திருப்பு – ச.முருகானந்தன்
  • ஸ்பானிய இலக்கிய வளர்ச்சி – இப்னு அஸீமத்
  • எமது கவிமுதுசம் – த,ஜெயசீலன்
  • திணை மாற்றம் – ந.சத்தியபாலன்
  • தருணம் - ந.சத்தியபாலன்
  • உறுதியாயிரு - ந.சத்தியபாலன்
  • தொல்லைதரும் தொழில்நுட்பமும் தொலைவுறும் படைப்பாற்றலும் – க.நவம்
  • போராட்டம் – வி.ஜீவகுமாரன்
  • மானிட நேசிப்பின் அதீத வெளிப்பாடே மு.அநாதரட்சகனின் “சமூக வெளி” தரிசனங்கள் பதிவுகளும் – பி.கிருஷ்ணானந்தன்
  • சிதறுண்டு ஒட்டப்பட்ட இதயம் - க.முத்துராஜா
  • நிழல்கள் * அ.யேசுராசா
  • ரோமியோ, யூலியற் மற்றும் இருள் (92 நிமிடம் – 1960)
  • சில மனிதர்களின் சில வருகைகள்! – ஷெல்லிதாசன்
  • குலையாது என்றும் வளம் – நிலாதமிழின் தாசன்
  • வதம் – க.சட்டநாதன்
  • ஷெல்லிதாசனின் “நகர வீதிகளில் நதிப்பிரவாகம்” – இ.சு.முரளிதரன்
  • நேர்காணல்
  • இன்றைய தாள் - ஶ்ரீ.பிரசாந்தன்
  • இருளின் ஒப்பாரி - ஶ்ரீ.பிரசாந்தன்
  • பஞ்சலிங்கம் – த.அஜந்தகுமார்
  • அங்கத நாயகன் “Counter” மணி – இ.சு.முரளிதரன்
  • “சிங்களத் தீவினிற்கோர்ன்பாலம் அமைப்போம்” என்பதை “சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்” என மாற்றி அமைப்போம்! – சமரபாகு சீனா உதயகுமார்
  • பாரத தேசம்
  • ஜிமிக்கி ஸ்பெஷலிஸ்ட் – பொ.கருணாகரமூத்தி
    • காதலும் நட்பும் – கே.எஸ்.சிவகுமாரன்
    • கருக்கலில் ஒரு பாட்டு – கே.எஸ்.சிவகுமாரன்
  • உன்னை நான் தேடுகிறேன் ஈஸா
  • சமூக அக்கறை மிக்க இலக்கிய ஆளுமை இ.சு.முரளிதரன் - அ.பௌநந்தி
  • தகவம் புனைகதை ஊக்குவிப்புத் தேர்வு முடிவுகள்
  • இளைஞர்கள் பார்வையில் பேதமுண்டா? – மஞ்சு மோகன்
  • சங்க அகத்திணையின் என்றும் அழியாத கவித்துவ யௌவனம் – ஓர் ஆய்வு
  • எங்களூரில் இன்று – ஏ.சீ.எமிப்றாஹீம்
  • தனித்துவம் மிக்க தாயக எழுச்சிப்பாடல்கள் அகம் சார் உணர்வலைகளை முன் வைத்து – வெற்றி துஷ்யந்தன்
  • எதிர்வினை – வை.வன்னியசிங்கம்
  • ச.முருகானந்தனின் கோடைமழை சிறுகதை தொகுப்பை முன்வைத்து - மு.அநாதரட்சகன்
  • முதல் ஐரோப்பியத் தமிழ் அறிஞர் கென்றிக்கஸ் அடிகளாரே மன்னாரின் முதல் மறைப்பணியாளர் – அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்
  • வேதமோதும் கதைகள் – 03
  • ஏசாயா 58:7 – அலெக்ஸ் பரந்தாமன்
  • த கிளப் (சிலி) – ரதன்
  • ஈழக்கவியின் “ஏவாளின் புன்னகை” கவிதைத்தொகுப்பு மீதான – ஒரு வாசக நிலை நோக்கு – வெற்றி துஷ்யந்தன்