ஜீவநதி 2011.12 (39) (இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்)

From நூலகம்
ஜீவநதி 2011.12 (39) (இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்)
10040.JPG
Noolaham No. 10040
Issue டிசெம்பர் 2011
Cycle மாத இதழ்
Editor பரணீதரன், க.
Language தமிழ்
Pages 52

To Read

Contents

  • தலைமுறை கடந்த எழுச்சி! - க. பரணிதரன்
  • தமிழில் நவீன இலக்கியம் இன்றைய பார்வையில் மேற்க்கிளம்பும் சில புரிந்துணர்வு அனுபவங்கள் - பெரிய ஐங்கரன்
  • ஒரு இனத்தின் துடிப்பு... - எஸ். மதி
  • மயில்வாகனத்தின் மனசாட்சி - சுதர்மமகாராஜன்
  • தமிழ்த் திரைப்படத் தலைப்புகள் ஒரு குறும்பார்வை - இ.சு.முரளிதரன்
  • இறந்தகாலத்தின் இழப்புக்களா அன்றேல் எதிர்காலத்தின் எழுச்சியா? இளங்கவிஞர்களின் பாடுபொருளாக வேண்டியது எது? - மன்னரான் ஷிஹார்
  • புதுப்புணல் : எங்கே போகிறது எம் சமூகம்
  • அவளுக்கென்றொரு பாதை - ச. நிரஞ்சனி
  • நேர்காணல் : நாச்சியாதீவு பர்வீன் சந்திப்பு க. பரணீதரன்
  • இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் - மா. செல்வதாஸ்
  • மறப்பேனோடி?.. - அ.விஷ்ணுவர்த்தினி
  • பட்டுப் படாத பனைகள் - சொல்வனாத் துன்பம்
  • அச்சங்களால் அதிரும் எனது "படுக்கையறை" - வெற்றி துஷ்யந்தன்
  • நீங்கள் நல்லாயிருக்கோணும் - இ. தனஞ்சயன்
  • மணியக்கா - மன்னார் அமுதன்
  • சொர்க்கம் வேறெங்குமில்லை - க. பரணீதரன்
  • தோல்வியின் வடிவம் - வை. சாரங்கன்
  • எழுத வந்தவர்களும் எழும்பி ஓடியவர்களும் - பி. அமல்றாஜ்
  • குயில்கள் இப்போது குரைக்கின்றன... - கவிஞர் பொத்துவில் அஸ்மின்
  • அண்மைக்கால நவீன ஈழத்து தமிழ்க் கவிதைச் செல்நெறி 'முதற்கட்ட குற்ப்புகள்' - எல்.வஸீம் அக்ரம்
  • கவிதை
    • என் செய்வேன் நான்? - தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா
    • குழந்தாய்! - வெலிகம ரிம்ஸா முஹ்ம்மத்
  • அழிக்கப்பட முடியாத அடையாளங்கள் சிவரமணி கவிதைகள் ஒரு நோக்கு - கு.றஜீபன்
  • கவிதை
    • இடாஹோ மார்ச்சிப்பானி - ஆரையூர்த் தாமரை
    • புலம் பெயர் உறவுகளுக்கு... - புலோலியூர் வேல் நந்தன்
    • பத்து நிமிடப் பெளர்ணமி - பேருவளை றபீக் மொஹிடீன்
  • கனவுச்சாலையில் நிஜத்தடங்களின் பதிவுகள் 7ஆம் அறிவை நோக்கிய பயணம் - எஸ். நிமலன்
  • கவிதை
    • த. அஜந்தகுமாரின் 2 கவிதைகள்
    • மிருகம் அல்ல - வீரகுமார்
  • எனது இலக்கியத்தடம் 22: 'யாத்திரையும் சுற்றுலாவையும் இணைக்கும் ஒரு பயண இலக்கியப் புது முயற்சி வட இந்தியப் பயண அனுபவங்கள் - தி. ஞானசேகரன்
  • கலை இலக்கிய நிகழ்வுகள்