செங்கதிர் 2011.04 (40)

From நூலகம்
செங்கதிர் 2011.04 (40)
9774.JPG
Noolaham No. 9774
Issue சித்திரை 2011
Cycle மாத இதழ்
Editor கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
Language தமிழ்
Pages 64

To Read

Contents

  • ஆசிரியர் பக்கம் - செங்கதிரோன்
  • அதிதிப் பக்கம்
  • மொழி பெயர்ப்புச் சிறுகதை: இடி முழக்கம் மின்னல் மழை - தமிழில்: கலாபூஷணம் அ.மு.பாறூக்
  • கவிதை: அலாவுதீன்களின் அற்புத விளகு - ஷெல்லிதாசன்
  • நாட்டார் பாடல்களில் தத்துவப் பாடல்கள் - வயலற் சறோஜா சந்திரசேகரம்
  • பதிவு: ஒரு மாலைப் பொழுதும் 'மணிச் செறிவு' கதை உரையும் - கோத்திரன்
  • சிறுகதை: ஒரு நண்பனின் கதை - சமரபாகு சீனா. உதயகுமார்
  • சொல்வளம் பெருக்குவோம் (22) - த.கனகரத்தினம்
  • ஆபிரிக்க பெண்கள் படைக்கும் இலக்கியம் அடக்கப்பட்டவர்களால் அடக்கப்படுவர்களின் குரல் - கரோலின்குமா, தமிழாக்கம்: சா.திருவேணிசங்கமம்
  • கவிதை: சுழற்சி முறை ஓயாது - ஏறாவூர் தாஹிர்
  • குறுங்கதை: ஆளுமை - வேல் அமுதன்
  • தம்பிலுவில் தமிழ்ப் புலவர் சி.வில்லியம்பிள்ளை - திருமதி. ஜெகதீஸ்வரி நாதன்
  • சீச்சீ.. (குறும்பாக்கள்) - கவிஞர் நிலா தமிழின் தாசன்
  • விளாசல் வீரக்குட்டி
  • கதிர்முகம் எழுத்தாளர் உக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருது 2010 - அன்புமணி
  • தொடர் நாவல்: மீண்டும் ஒரு காதல் கதை (03) - யோகா.யோகேந்திரன்
  • பகிர்வு: 'மீளாத காதல்': கதை பற்றிய ஒரு பார்வை - தம்புசிவா
  • தோல்கள்
  • கதைகூறும் குறள் (19): பண்பிடைத் தோய்தல் - கோந்திரன்
  • வாசகர் பக்கம்: வானவில்