சிவ தத்துவ மலர் 1996

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:00, 24 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சிவ தத்துவ மலர் 1996
8511.JPG
நூலக எண் 8511
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1996
பக்கங்கள் 213

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை - கனகசபாபதி நாகேஸ்வரன்
  • ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள் வழங்கிய வாழ்த்துச் செய்தி - விஜயவாடா
  • ஆசியுரை - கிரியாபூஷணம், சிவாகம திலகம் சிவஸ்ரீ ஸ்ரீநிவாச.நாகேந்திரக்குருக்கள்
  • ஆசியுரை - கே.கணேஷ்
  • நயினைஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் அறங்காவலர் சபைத் தலைவரும், பரம்பரைத் தர்மகர்த்தாவும், தீவுப்பகுதி தென்மேற்கு உதவி அரசாங்க அதிபரும், பிரதேச செயலாளருமாகிய நயினை ஆ.தியாகராசா அவர்கள் வழங்கிய அணிந்துரை
  • வாழ்த்துரை - வை.பாலச்சந்திரன்
  • ஆசியுரை - இரா.சண்முகம்
  • வவுனியா நகரசபைத் தலைவர் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • வவுனியா இந்து மாமன்றத்தினரின் வாழ்த்துச் செய்தி - சி.ஏ.இராமஸ்வாமி
  • குருவும் சீடனும்
  • வாழ்த்துரை - நா.சேனாதிராசா
  • திருக்கோணேசர் ஆலய பரிபாலன சபைத் தலைவரின் வாழ்த்துரை - மு.கோ.செல்வராசா
  • சிற்பக்கலைஞர் வழங்கிய வாழ்த்துரை - எஸ்.தேவசேனாதிபதிஸ்தபதி
  • வவுனியா இந்துமாமன்றத்தின் செயலாளரும், 75வது திருவாசக முற்றோதல் நிறைவும் திருவாசகம் நூல் வெளியீட்டு விழாவும் கண்ட இறைபணிச்செம்மல், திருவாசகச் செல்வர் உயர்திரு வை.செ.தேவராசா அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
  • ஸ்ரீரங்க சிற்பக்கூட வாழ்த்து - ஆர்.பழனியப்பன்
  • வவுனியா கோவிற்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - உயர்திரு.கந்தையா சின்னத்தம்பி
  • சிவகாமியம்மை - தமிழ்வேள் - க.இ.க.கந்தசாமி
  • வவுனியா சிவாலயத் திருப்பணி
  • வன்னிமாநகரில் சரித்திரம் படைக்கும் திருக்கோயில் - கா.மகேஸ்வரலிங்கம்
  • விநாயகர் - ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சத்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
  • வவுனையம்பதி கோயில் குளத்தீஸ்வரன் திருப்பள்ளியெழுச்சி - ஆழ்கடலான் கவிஞர் முருசுவே பரமநாதன்
  • ஸ்ரீ சிவாஷ்டோத்தர சத நாமாவளி
  • அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை
  • ஸ்ரீ நாகபூஷணி பிள்ளைத்தமிழ் - சிவக்கவி சிவராசசிங்கம்
  • வவுனைப்பதி அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் பொன்னூஞ்சல் - பிள்ளைக்கவி கவிதார்க்கிகசிங்கம் வ.சிவராஜசிங்கம்
  • சிவன் விரதங்கள் எட்டு
  • ஆதிசங்கரரும் இந்துமதமும் - கலாநிதி (திருமதி) மகேஸ்வரி அருட்செல்வம்
  • சிவபரத்துவம் - ஞான சிரோன்மணி சைவப்புலவர்மணி வித்துவான் வ.செல்லையா
  • பாணலிங்கம் - பிரதிஷ்டா கலாநிதி வேதாகமக் கிரியா சூடாமணி சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
  • அருள்புரக்கும் அகிலாண்டேஸ்வரி - அருள்மொழி அரசி, வித்துவான், வசந்தா வைத்தியநாதன்
  • அருள் மொழிகள் - சுவாமி விவேகானந்தர்
  • சிவத்தமிழ்ப் பாமாலை: வவுனைப்பதிவாழ் அகிலாண்டேஸவரி கீர்த்தனைகள் - இசைப்புலவர் நா.வி.மு.நவெரத்தினம்
  • சிவநெறி - ஆ.குணநாயகம்
  • சிவவழிபாடு - நயினை சுப்பிரமணியம் கனகரெத்தினம்
  • வன்னிச் சிவாலயங்கள் - இளஞ்சைவப்புலவர் நடேசபிள்ளை ஞானவேல்
  • கோயில்கள் - இரா.நாகசாமி
  • கோயில் வழிபாடு - திருமதி.மா.கனகலெட்சுமி
  • தெய்வீகத் திருத்தலங்கள் - அருள்மொழிச்செல்வர் சைவசித்தாந்த பண்டிதர்.வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
  • திருமுறைச் சிறப்புப் பெற்ற திருத்தலங்கள்
  • திருமூலர் கண்ட சிவம் - கலாகீர்த்தி பேராசிரியர் சி.தில்லைநாதன்
  • கைலமலையானே போற்றி போற்றி - தமிழின்பம் மாணிக்கராஜா
  • கண்ணப்பரும் காளத்தியப்பரும் - திருநெறிய தமிழ்வேந்தர் தமிழ்மணி அகளங்கள்
  • சிவ லிங்க தத்துவம் - ஞானசிரோன்மணி சைவப்புலவர் - பண்டிதர் இ.வடிவேல்
  • சிவமூர்த்தி - பதிப்பாசிரியர்
  • வாழ்வின் வழிகாட்டி
  • சைஅவ்த்தின் ஊற்றுக்கண் - குமாரசாமி சோமசுந்தரம்
  • திருமுறைகள் தொடரட்டும் - கம்பவாரிதி - இ.ஜெயராஜ்
  • தேவாரங்களும் பண்களும் - அருட்கலைத்திலகம் சி.குமாரசாமி
  • ஓசையும் ஒலியும் - ஞானசிரோன்மணி திருநெறிய தமிழிசை அரசு.நா.வி.மு.நவரத்தினம்
  • 75 ஆவது திருவாசக முற்றோதல் நிறைவும் திருவாசக நூல் வெளியீட்டு விழாவும்
  • ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் கவிஞர் கண்ணதாசன் பொன்மழைப் பாடல்கள்
  • அநாதி மதம் - செ.தமிழ்ச்செல்வன்
  • இந்து சமயமே மெய்ச்சமயம் - வேலணை வேணியன்
  • சைவமும் தமிழும் - நயினை கே.எஸ்.அரவிந்தன்
  • சைவநீதி - ஞானசிரோன்மணி திருமதி.பூமணி குலசிங்கம்
  • இறைவனிடம் கூறுங்கள் நிவாரணம் கிடைக்கும் - ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர்
  • இன்றைய சைவச்சமூகமும் சமய உணர்வு நலனும் - தமிழ்மணி, திருமதி.பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம்
  • சைவ சமய அறிவு
  • நிரந்தர சஞ்சீவி - தமிழ்மணி தி.இராஜகோபால்
  • மெய்ஞ்ஞான போதம் - வித்துவான் பண்டிதர்.சைவப்புலவ்ர் இணுவில் இ.திருநாவுக்கரசு
  • அருள் மொழிகள் - சுவாமி விவேகானந்தர்
  • திருமந்திரத்தில் சமய ஒழுக்கம் - பிள்ளைக்கவி வ.சிவராஜசிங்கம்
  • பெரியபுராணமும் சைவசித்தாந்தமும் - சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • வேண்டத்தக்கது - வை.கா.சிவப்பிரகாசம்
  • 'யாதும் உனையன்றி உண்டோ?' - யோகேந்திரா துரைசுவாமி
  • ஆத்மீகவள்ளல் ஆத்மஜோதி - கே.பொன்னுத்துரை
  • அழிக்கமுடியாத கோயில்குளம் சிவத்திருத்தலத்தின் மறைக்கமுடியாத தலவரலாறு (அனுபவக்கட்டுரை) - அன்பர்.எம்.ஹரிலிங்கம் ஸ்தபதி
  • பொருளாளர் வாக்கமுதம் - அறங்காவலர் நயினை ஆ.உமாதேவன்
  • என்றும் நன்றிக்குரியவர்கள்........ - ஆ.நவரெத்தினராசா
  • பின்னிணைப்பு: திருஞானசம்பந்தரின் பக்தி இயக்கம் - பேராசிரியர்.டாக்டர்.வை.இரத்தினசபாபதி
"https://noolaham.org/wiki/index.php?title=சிவ_தத்துவ_மலர்_1996&oldid=248381" இருந்து மீள்விக்கப்பட்டது