சிறுவர் பாட்டு
From நூலகம்
சிறுவர் பாட்டு | |
---|---|
| |
Noolaham No. | 75 |
Author | சாரணா கையூம் |
Category | சிறுவர் இலக்கியம் |
Language | தமிழ் |
Publisher | கல்ஹின்னை தமிழ் மன்றம் |
Edition | 1983 |
Pages | 48 |
To Read
- சிறுவர் பாட்டு (49.7 KB)
- சிறுவர் பாட்டு (2.48 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
8-12 வயதிற்கிடைப்பட்ட சிறார்களை இலக்காகக்கொண்டு அவர்களின் இரசனைக்குத் தீனியாக அமையத்தக்கதாகத் தொகுக்கப் பெற்ற கவிதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.
பதிப்பு விபரம்
சிறுவர் பாட்டு. சாரணாகையூம். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு, 1983.(கொழும்பு 9: டெவலோபிரின்ட், 69, அல்பியன் வீதி)
48 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 18*12 சமீ
-நூல் தேட்டம் (# 314)