சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கை நூல்

From நூலகம்
சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கை நூல்
7174.JPG
Noolaham No. 7174
Author இராமநாதன், பொன்னம்பலம்
Category மருத்துவமும் நலவியலும்
Language தமிழ்
Publisher லங்கா சித்த ஆயுர்வேத
மருத்துவக்கல்லூரி
Edition 1994
Pages 35

To Read

Contents

  • இரண்டாம் பதிப்பின் அணிந்துரை
  • இரண்டாம் பதிப்பின் முன்னுரை
  • மதிப்புரை
  • இக் கைநூல் பற்றிச் சில வார்த்தைகள்
  • வெளியீட்டுரை
  • விஷய அட்டவணை
    • வைத்திய சாத்திரங்களிற் குறிப்பீடப்படும் செய்கைகளும் அவற்றிற்குப் பொருத்தமான ஆங்கிலச் சொற்பதங்களும்
    • வைத்தியர்களால் உபயோகிக்கப்படும் சில குறியீடுகள்
  • பிரதான மருந்து வகைகள் சில
    • ஆசவ அரிஷ்டங்கள்
    • தைலங்கள்
    • குவாதங்கள்
    • குளிகைகள்
    • சூரணங்கள்
    • பஸ்பங்கள்
    • கல்கங்களும் லெகியங்களும்
    • இரசம் சேர்ந்த மருந்துகள்
    • ஆயுவேதம் முறையில் உள்ள சில கஷாயங்கள்
    • சில குறிப்பிடத்தக்க செய்கைகளுக்குரிய மூலிகைகள் மருத்துவ அளவைகள் விட முறிவுக்கு நம்நாட்டு மருத்துவம்
    • தொகுப்பிற்கு உதவிய நூல்களிற் சில