சமரன் 1992.05

From நூலகம்
சமரன் 1992.05
67356.JPG
Noolaham No. 67356
Issue 1992.05.
Cycle மாத இதழ்
Editor -
Language தமிழ்
Publisher -
Pages 32

To Read

Contents

  • நாட்டை அடகு வைக்கும் இந்திய அரசைத் தூக்கியெறிய மே நாளில் சூளுரைப்போம்!
  • தமிழ் நாட்டில் ஜெ.ஜெ.வின் காட்டாட்சி அரசியல்
  • அந்நிய சார்பு பாதையில் நாட்டை வழி நடத்தும் காங்கிரசுக்கு வால்பிடிக்கும் அவதார நாயகி!
  • ஜனரஞ்சகவாத அரசியலைத் தொடரும் வாய்ப்பின்மை பெருகுவதால் அடக்குமுறை தாண்டவத்திற்கு அச்சாரமிடும் பாசிச அம்மை!
  • புலிகள் இயக்கத்துக்குத் தடை என்பதன் பெயரால் ஜனநாயக புரட்சிகர இயக்கங்களை ஒடுக்குதல்
  • முதலாளிய மீட்சி சர்வதேச முரண்பாடுகள்: மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
  • அமெரிக்க ஏகாதிபத்தியமே லிபியா மீது கை வைக்காதே