சன்டினிச புரட்சி நிக்கரகுவா

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:43, 20 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - 'ஆய்வு' to '')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சன்டினிச புரட்சி நிக்கரகுவா
229.JPG
நூலக எண் 229
ஆசிரியர் ஜயதிலக, டயன்
நூல் வகை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மறுமலர்ச்சிக் கழகம்
வெளியீட்டாண்டு 1986
பக்கங்கள் viii + 140

[[பகுப்பு:]]

வாசிக்க


நூல் விபரம்

மத்திய அமெரிக்காவில் மாபெரும் அரசியல் எழுச்சியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கான அடிப்படையாகவும் நிக்கரகுவாப் புரட்சி அமைகின்றது. நகர்ப்புற கெரில்லாப் போர்முறை மூலம் கருக்கொண்ட போராட்டம் மக்கள் கெரில்லா யுத்தமாகப் பரிணமித்து புதிய நிக்கரகுவாவைத் தோற்றுவித்த வரலாற்றை இந்நூலில் காண முடிகின்றது.


பதிப்பு விபரம்
சன்டினிசப்புரட்சி: நிக்கரகுவா. ஆசிரியர் விபரம் குறிப்பிடப்படவில்லை. யாழ்ப்பாணம்: மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) viii + 140 பக்கம், புகைப்படங்கள். விலை: ரூபா 12. அளவு: 21.5 X 14 சமீ.


-நூல் தேட்டம் (166)