சகுந்தலை வெண்பா

From நூலகம்
சகுந்தலை வெண்பா
271.JPG
Noolaham No. 271
Author நடேசபிள்ளை, சு.
Category பழந்தமிழ் இலக்கியம்
Language தமிழ்
Publisher இராமநாதன் கழகம்
Edition 1963
Pages 10 + 92

To Read

Book Description

வடமொழியில் காளிதாசர் இயற்றிய சகுந்தலை நாடகத்தைத் தழுவி எழுதப்பட்ட காப்பியம் இது. 343 செய்யுள்களில் அமைந்த இவ்விலக்கியத்திற்கு இராமநாதன் கழகத்தின் தலைமை ஆசிரியர் திரு அ.சே.சுந்தரராஜ ஐயங்கார் அவர்களால் எழுதப்பட்ட குறிப்புரை இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சேர்.பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனாவார்.


பதிப்பு விபரம்
சகுந்தலை வெண்பா. சு.நடேசபிள்ளை. சுன்னாகம்: இராமநாதன் கழகம், 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை). 10 + 92 பக்கம், விலை: ரூபா 2.50., அளவு: 18.5 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (2577)