குறிஞ்சிப்பூ
From நூலகம்
குறிஞ்சிப்பூ | |
---|---|
| |
Noolaham No. | 414 |
Author | ஈழக்குமார் (தொகுப்பாசிரியர்) |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | கவிதா நிலையம் |
Edition | 1965 |
Pages | 79 |
To Read
- குறிஞ்சிப்பூ (1.62 MB) (PDF Format) - Please download to read - Help
- குறிஞ்சிப்பூ (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
மலையகத்தின் விழிப்புணர்ச்சிக்கு மட்டுமல்லாது மலையக இலக்கியத்திறனுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்த மலையகக் கவிஞர்களின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு.
பதிப்பு விபரம்
குறிஞ்சிப் பூ: கவிதைகள். ஈழக்குமார் (தொகுப்பாசிரியர்). கண்டி: கவிதா நிலையம், 293, பேராதனை வீதி, 1வது பதிப்பு, மே 1965. (கண்டி: செய்தி அச்சகம்).
79 பக்கம், விலை: ரூபா 1.75. அளவு: 18.5 * 13 சமீ.
-நூல் தேட்டம் (# 1452)