காற்றுவழிக்கிராமம்

From நூலகம்
காற்றுவழிக்கிராமம்
09.JPG
Noolaham No. 09
Author வில்வரெத்தினம், சு.
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher ஆகவே பதிப்பகம்
Edition 1995
Pages 26

To Read

Book Description

யுத்த காலத்தில் சிதைக்கப்பட்ட ஈழத்தின் கிராமங்களின் பதிவை உள்வாங்கிய ஆவணமாக இக் கவிதைத்தொகுப்பு அமைகின்றது.


பதிப்பு விபரம்
காற்றுவழிக்கிராமம். சு.வில்வரத்தினம். திருக்கோணமலை: ஆகவே, 1வது பதிப்பு, மார்ச் 1995. (தெகிவளை: Techno Print) 26 பக்கம். விலை: ரூபா 30. அளவு: 17.5*12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 396)

Contents

  • நன்றி – சு. வில்வரெத்தினம்
  • காற்றுறங்கும் அகாலத்தில் மூட்டைமுடிச்சுக்களோடு மக்கள் கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை
  • காற்றுக்கு வந்த சோகம்
  • புள்வாய்த் தூது
  • காற்றே.....
  • இலையுதிர்காலத் தேய்பொழுதில்
  • காயப்படுத்தப்பட்ட தேவதைக்கு
  • இறக்கையால் எழுதியது
  • கிழிந்ததன் நகலாய்
  • வேற்றாகி நின்ற வெளி