காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் குடமுழுக்கு விழா மலர் 1974

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் குடமுழுக்கு விழா மலர் 1974
8626.JPG
நூலக எண் 8626
ஆசிரியர் சம்பந்தன், ஐ. தி.
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் காரைநகர் திக்கரை முருகமூர்த்தி
கோவில் கும்பாபிஷேக விழாச் சபை
பதிப்பு 1974
பக்கங்கள் 112

வாசிக்க

உள்ளடக்கம்

 • வணக்கம் - ஆ.தி.சம்பந்தன் (ஆசிரியர்)
 • அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவரும், இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியரசருமான திரு.வீ.சிவசுப்பிரமணியம் அவர்களின் ஆசிச் செய்தி
 • காரை நகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் திருப்பணிச் சபைத் தலைவர் வைத்திய கலாநிதி க.திருநாவுக்கரசு அவர்கள் விடுத்த ஆசிச் செய்தி
 • காரை நகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழாச்சபை காப்பாளர் சட்டத்தரணி திரு.ச.க.பொன்னம்பலம் அவர்களின் ஆசிச் செய்தி
 • காரை அபிவிருத்திச் சபையின் பொதுச் செயலாளர் திரு.நா.பொன்னையா அவர்களின் ஆசிச் செய்தி
 • நீண்டகாலமாக மலேசியாவிலிருந்து சமய சமூகப்பணி புரிந்துவரும் தற்ப்போது காரைநகரில் சமூக சமயச் சேவையில் ஈடுபட்டு வருபவருமாகிய திரு.மு.பொன்னம்பலம் அவர்களின் ஆசிச் செய்தி
 • அம்பாளை உபாசிப்பதன் பலன் - ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிகாமகோடி சங்கராசாரிய சுவாமிகள்
 • திக்கரையில் வாழ்முருகன் திருவடிகள் போற்றி! - பெளராணிக வித்தகர் சிவத்திரு வ.குகசர்மா
 • முருகனின் திருவுருவங்கள் - ந.ரா.முருகவேள்
 • திருமுருகன் பெருமை - திருமுறைக் கலைஞர் வித்துவான் தி.பட்டுச்சாமி ஓதுவார்
 • முருகன் அருட்செல்வர்கள் முருகனைப் போற்றிய வண்ணம் - நா.முத்தையா
 • செவ்வேளுஞ் செந்தமிழும் - புலவர் பாண்டியனார் (இரத்மலானை)
 • திருக்கார்த்திகை தீப மகிமை - சின்னத்துரை நவரத்தினம்
 • கந்தர் அனுபூதி - ஸ்ரீராமகதாரத்ன V.தியாகராஜன்
 • திருப்பணி - வித்துவான் மு.சபாரத்தினம்
 • திருட்டுக் குடும்பம் - செ.தனபாலசிங்கன்
 • பலர் புகழ் முருகன் - பெ.திருஞானசம்பந்தன்
 • எங்கள் குலதெய்வம் - A.R.V.சோமசுந்தரம் (பொன்னாவளை)
 • கடவுள் வழிபாடு - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
 • மனமுருகி இறைவனை வழிபடுக - திருமுருக கிருபானந்தவாரியார்
 • சைவம் - சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்
 • வீரனும் சூரனும் - 'சித்தாந்த வித்தகர்' கயபாக்கம் திரு.சோமசுந்தரம் செட்டியார்
 • ஆலய அமைப்பு - திரு.சி.எம்.இராமச்சந்திர செட்டியார்
 • முன்னிய கருணையாறுகப் பரம்பொருள் - அருட்கவி சி.விநாசித்தம்பி
 • கும்பாபிஷேகம் - திரு.கா.கைலாசநாதக் குருக்கள்
 • திருவாசகத் தேன் - அ.தவபாலன்
 • இல்லையோவுளம் ஈசனே - பண்டிதர் க.மயில்வாகனம்
 • கிரியைகளின் தத்துவத்தை பொதுமக்கள் உணரச் செய்தல் வேண்டும்
 • திக்கரை முருகன் கும்பாபிஷேக விழா பற்றி திரு.கி.பி.ஹரன் அவர்கள்
 • காரைநகர் திக்கரை முருகன் குடமுழுக்கு விழாத் தோற்றமும் கோவில் அமைப்புக்களும்
 • கோணேசன் கொலுவிருக்கும் கோணாமலை - ஈழவேந்தன்
 • பெருஞ்சாந்தி அல்லது கும்பாபிஷேகம் - தருமையாதீனப் புலவர் மகாவித்துவான் திரு.ச.தண்டபாணிதேசிகர்
 • சொற் காத்த பொற் பாவை - வித்துவான் திருமதி ப.நீலா
 • ஆகமம் வியந்து கூறும் குமர வழிபாடு - என்.எஸ்.பரமேஸ்வரக் குருக்கள்
 • Workship of Muruka - MUDALIYAR, KULA SABANATHAN
 • மலரை மலர வைத்தவர்கள்
 • மண்டலாபிடேகம் நடந்த அற்புதக் கதை
 • சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந் தொண்டாற்றிவரும் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி