காதல் வாழ்க்கை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:36, 20 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
காதல் வாழ்க்கை | |
---|---|
நூலக எண் | 32563 |
ஆசிரியர் | கந்தவனம், வி. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | காந்தளகம் |
வெளியீட்டாண்டு | 2014 |
பக்கங்கள் | 152 |
வாசிக்க
- காதல் வாழ்க்கை (159 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை – மறவன்புலவு க. சச்சிதானந்தன்
- அணிந்துரை – சு. செல்லப்பன்
- முன்னுரை – வி. கந்தவனம்
- திருமணம்
- அன்புடைமை
- பண்புடைமை
- இரு நோக்கு
- கள்வன் மகன்
- உடன்போக்கு
- அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
- சீதா கல்யாணம்
- பூம்புகார்த் திருமணம்
- மாசறு பொன்னே
- கற்பு வாழ்க்கை
- கணவனைப் பேணும் மனைவி
- மனைவியைப் பிரியாத கணவன்
- விருந்தோம்பல்
- வறுமை வரினும் வற்றாது அன்பு
- சுற்றம் ஓம்பிய கற்றவர் குடும்பம்
- இயற்கையைப் பேணிய இதயங்கள்
- மயக்குறு மக்கள்
- அன்னப் பறவை வளர்த்த அற்புதக் காதல்
- வனத்தின் வனப்பு
- புணர்ச்சி இன்பம்
- இரவில் வரவேண்டாம்
- மணம் செய்வதே மருந்து
- மணக்க வருகிறான் தலைவன்
- முதலிரவு
- மனைவியை வணங்கிய கணவன்
- கணவனைத் தண்டித்த கற்பரசி
- வருந்தியும் விருந்தோம்பும் வாழ்வு
- காரைக்கால் அம்மையாரின் காதல் வாழ்க்கை
- திருமண வாழ்த்து