கல்வி உளவியல் அடிப்படைகள்
From நூலகம்
கல்வி உளவியல் அடிப்படைகள் | |
---|---|
| |
Noolaham No. | 560 |
Author | பெனடிக்ற் பாலன், யோ. |
Category | கல்வியியல் |
Language | தமிழ் |
Publisher | த்வனி |
Edition | 1996 |
Pages | 6 + 175 |
To Read
- கல்வி உளவியல் அடிப்படைகள் (6.45 MB) (PDF Format) - Please download to read - Help
- கல்வி உளவியல் அடிப்படைகள் (எழுத்துணரியாக்கம்)
Book Description
ஆசிரியப் பயிற்சி பெறுபவர்களுக்கான உசாத்துணை நூலாக எழுதப்பட்ட நூல். நூலாசிரியர் 1984 முதல் 8 ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கற்பித்த போது இதே பெயரில் வெளியிட்ட நூலின் விரிவான வடிவம் இதுவாகும். 20 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
Contents
- கல்வி உளவியல்
- பரம்பரையும் சூழலும்
- முதிர்வு
- ஊக்கலும் கற்றலும்
- எண்ணக்கருவும் எண்ணக்கரு உருவாக்கமும்
- நுண்மதியும் உளவியலாளர் கருத்துக்களும்
- சிந்தனை வளர்ச்சிப் பற்றி பியாஜேயின் கருத்துக்கள்
- ஞாபகம்
- ஆளுமை
- தனியாள் வேறுபாடுகள்
- பொருத்தப்பாடு
- கவனமும் புலக்காட்சியும்
- பிள்ளை வளர்ச்சி
- பிள்ளை வளர்ச்சிப் பருவங்கள்
- கற்றலில் சிந்தனையும் மொழியும்
- கற்றல்
- கற்றலும் அதிலே செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும்
- கற்றல் இடமாற்றம்
- கற்றல் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் : கற்றலும் நடத்தை மாற்றமும்
- மாணவர் தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு கற்பித்தல்
- உசாத்துணை நூல்கள்