கல்வியியலில் செயல்நிலை ஆய்வு

From நூலகம்
கல்வியியலில் செயல்நிலை ஆய்வு
72631.JPG
Noolaham No. 72631
Author -
Category கல்வியியல்
Language தமிழ்
Publisher -
Edition 2003
Pages 96

To Read

Contents

  • சமர்ப்பணம்
  • பீடாத்பதியின் வழிகாட்டலுரை – கலாநிதி திருநாவுக்கரசு கமலாநாதன்
  • முன்னுரை – திரு. பா. தனபாலன்
  • Action Research – Dr. Saba Jeyarasah
  • பாடசாலைகளில் கல்வியில் வினைத்திறன்களை அதிகரிக்கும் செயல்நிலை ஆய்வுப் பிரவேசங்கள் – திரு. பா. தனபாலன்
  • அனுபவங்கள் ஊடாக முதன்மைநிலை II மாணவர்களைச் சமூக இயைபுபடுத்தல் – திரு. பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்
  • தரம் 9 விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் பாடத்தில் செயற்பாட்டு மையக் கற்றலின் இன்றியமையாமை – செல்வி. தயாளினி சண்முகநாதன்
  • தரம் 4 மொழிவிருத்தியில் வாசிப்புத் திறனை மேம்படுத்தல் – திரு நடராசா திருவாசகன்
  • விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் என்ற பாடத்தில் தரம் 8 மாணவரின் அடைவைக் கற்பித்தல் துணைச்சாதனப் பயன்பாட்டின் மூலம் மேம்படுத்தல் – திரு. சின்னத்தம்பி பிரகாசன்
  • கணித பாடத்தில் தரம் 9 மாணவர்கள் கேத்திர கணிதம் கற்பதில் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் – திரு. சபாநாயகம் பாலமுரளி
  • தரம் 9 விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் பாடத்தில் பௌதீகவியல் சார்ந்த அலகுகளைக் கற்பதில் மாணவர்களின் தரத்தை மேம்படுத்தல் – செல்வி. நிவேதிதா கணேசன்
  • யா/ இராமநாதன் கல்லூரி முதன்மைநிலை II தரம் 3 மாணவர்களின் எழுத்துத் திறன்விருத்தியை மேம்படுத்தல் – திரு. துரைராஜா கிருபாகரன்
  • விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் தரம் 10 மாணவர்கள் ஆய்வு கூட உபகரணங்களைக் கையாளும் நுட்பமுறைகள் – திரு. விக்ரர் சுதாகரன்
  • முதன்மைநிலை III வகுப்பில் கணிதச் செய்கைகளைக் கற்ற்லில் அடையும் இடர்பாடுகள் – திரு. சிவலிங்கம் முரளிதரன்
  • தரம் 10 இல் விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் பாடத்தில் உயரியல் சார்ந்த அலகுகளில் மாணவர்களின் தரத்தை மேம்படுத்தல் – செல்வி. குயிலினி இராஜரட்ணம்
  • 2000 – 2002 ல் மேற்கொண்ட செயற்பாட்டாய்வுகளின் தலைப்புக்கள்