கலை மரபில் நாடகமும் கூத்தும்

From நூலகம்
கலை மரபில் நாடகமும் கூத்தும்
7570.JPG
Noolaham No. 7570
Author நாகேந்திரன், நாராயணபிள்ளை
Category நாடகமும் அரங்கியலும்
Language தமிழ்
Publisher நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்
Edition 2003
Pages 148

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


Contents

பகுதி I

  • கலை என்பது யாது?
    • கலை மரபு என்பது யாது?
    • கலையின் வகைகள்
    • கலையின் பிரிவுகள்
    • கலை பற்றிய விளக்கம்
  • நாடகம் என்றால் யாது?
    • நாடக வகை
    • நாட்டுக்கூத்து வகை
    • கூத்துக்கலையின் தனித்துவம்
  • நாடகத்தின் சிறப்பு அம்சங்கள்
    • நாடக மரபு
    • நாடகத்தின் நடிப்புக்கலை
    • நாடகத்துகும் ஏனைய கலைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
    • நாடகமும் சமூகமும்
    • நாடகத்தின் தனித்துவம்
  • நாடகத் தயாரிப்பு
    • நடிகன்
    • நெறியாளன்
    • நாடகப்பிரதியாக்கம்
    • ஒப்பனை - உடை
    • மேடை - தொனியாளர்
    • ஒப்புநெறி
    • தயாரிப்பு
    • மேடை

பகுதி II

  • ஐரோப்பிய நாடக மரபு
  • இந்திய நாடக மரபு
  • தமிழ் நாட்டு நாடக மரபு
  • இலங்கை நாடக மரபு

பகுதி III

  • கூத்தின் சிறப்பம்சங்கள்
    • ஈழத்துக் கூத்து வகை
    • மட்டக்களப்பின் தனித்துவம்
    • ஏனைய கலைகளும் கூத்தும்
    • வடமோடியின் தனித்துவம்
      • மேடை
      • உடை - ஒப்பனை
      • தாளக்கட்டு
      • ஆட்டக் கோலம்
  • தென்மோடியின் தனித்துவம்
    • மேடை
    • உடை அல்லது ஒப்பனை
    • தாளக்கட்டு
    • ஆட்டமுறை
  • வடமோடி, தென்மோடி கூத்து மரபுகளுக்கு இடையிலுள்ள ஒப்பீடுகள்
    • கூத்துத் தயாரிக்கும் முறை
    • சட்டம் கொடுத்தல்
    • கூத்துப் பழகுதல்
    • சலங்கை கட்டுதல்
    • கிழமைக் கூத்து
    • அடுக்குப் பார்த்தல்
    • அரங்கேற்றல்
  • அரங்கேற்றத்தின்போது நடக்கும் நிகழ்வுகள்
  • வீட்டுக்கு வீடு கூத்தாடுதல்
  • கூத்தும் சமூகமும்
  • பேராசிரியர் சு. வித்தியானந்தன் கூத்துக்கலைக்கு வழங்கிய முக்கியத்துவம்
  • நாடகத்திற்கும் கூத்திற்குமுள்ள ஒற்றுமை வேற்றுமையான அம்சங்கள்