கலைத்திட்டம்

From நூலகம்
கலைத்திட்டம்
9644.JPG
Noolaham No. 9644
Author ஜெயராசா, சபா.
Category கல்வியியல்
Language தமிழ்
Publisher அகவிழி ஆசிரியத்துவ
நோக்கு
Edition 2007
Pages 168

To Read

Contents

  • பதிப்புரை – தெ. மதுசூதனன்
  • முன்னுரை – கலாநிதி சபா. ஜெயராசா
  • கலைத்திட்டம் கருத்து விளக்கமும் கோட்பாடும்
  • கலைத்திட்டத்தை வரைவிலக்கணப்படுத்தல்
  • கலைத்திட்டத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் இலக்குகளும்
  • கலைத்திட்ட வடிவமைப்புக்கள்
  • மரபுவழிக் கல்விக் கோட்பாடுகளும் கலைத்திட்டமும்
  • பயன்கொள்வாதக் கலைத்திட்டம்
  • இருப்பியக் கலைத்திட்டம்
  • அளவை நிலைப் புலனறிவாதக் கலைத்திட்டம்
  • மார்க்சியக் கலைத்திட்டம்
  • அறிகை உளவியலின் கலைத்திட்டப் பயன்பாடு
  • மனம் பற்றிய அறிகை
  • கற்றலை வளப்படுத்தும் கலைத்திட்டத்தை வடிவமைத்தல்
  • கற்றலை வளப்படுத்தும் தலைமைத்துவம்
  • கலைத்திட்டத்தின் கணினிச் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல்
  • ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
  • ஆசிரியர் ஆற்றுகையும் மதிப்பீடும்
  • ஆதரவு தரும் ஒழுங்கமைப்பைக் கட்டியெழுப்பல்
  • ஆசிரியத்துவத்தின் நான்கு பரிமாணங்கள்
  • ஆசிரியரும் சொல்சாரா மொழியும்
  • கலைத்திட்டத்தைச் சமநிலைப்படுத்தலில் அழகியற்கலை
  • பரீட்சைகளும் தர மேம்பாடும்
  • கலைத்திட்டமும் தொழிற்சந்தையும்
  • பாடசாலையின் வினையாற்றல்களை மேம்படுத்தல்
  • செயற்பாட்டுத் திட்டமிடலும் பாடத் திட்டமிடலும்
  • பாடநூல்களும் கொரிய நாட்டு அனுபவங்களும்
  • தர மேம்பாட்டு வலியுறுத்தல்கள்