கம்பராமாயணம்: யுத்தகாண்டம் கும்பகர்ணன் வதைப் படலம் (1959)
From நூலகம்
கம்பராமாயணம்: யுத்தகாண்டம் கும்பகர்ணன் வதைப் படலம் (1959) | |
---|---|
| |
Noolaham No. | 34301 |
Author | வேந்தனார், க. |
Category | பழந்தமிழ் இலக்கியம் |
Language | தமிழ் |
Publisher | சைவப்பிரகாச அச்சியந்திரசாலை |
Edition | 1959 |
Pages | 352 |
To Read
- கம்பராமாயணம்: யுத்தகாண்டம் கும்பகர்ணன் வதைப் படலம் (1959) (419 MB) (PDF Format) - Please download to read - Help
Contents
- பதிப்புரை
- கடவுள் வாழ்த்து
- கம்பர் வரலாறும் காவியப் பண்பும்
- கும்பகர்ணன் வதைப் படலம்
- இராவணனின் மானமும் நாணமும்
- மாலியவான் வருகை
- இராம இலக்குமணர் ஆற்றலை இராவணன் வியத்தல்
- அற்ம் நிறைந்த மாலியவானின் அறிவுரை
- அறத்தை மறந்த மகோதரனின் ஆண்மை உரைகள்
- உறங்குகின்ற கும்பகருணனை எழுப்புதல்
- விழித்தெழுந்த வீரன்
- தம்பியை போர்க்கோலஞ் செய்த தமையன்
- அண்ணனுக்கு, அறம் உரைத்த தம்பி
- கும்பகருணனின் அறிவுரையைக் கேட்டுக் கொதித்தெழுந்த இராவணன்
- தமையனை வணங்கிப் போருக்கெழுந்த தம்பி
- கும்பகருணன் நாற்பெரும் படைகளுடன் போர்க்களம் புகுதல்
- நேரிற் சென்ற கும்பகருணனை நேரிற் கண்ட இராமன்
- கும்பகருணனின் குணங்கள்
- சுக்கிரீவனின் சூழ்ச்சி
- தம்பியின் வாழ்வை விரும்பும் தண்ணியாளன்
- இராமனைச் சேர்ந்து வாழும் வண்ணம் விபீடணன் கும்பகருணனை வேண்டுதல்
- ஞாலம் போற்றும் மான வீரனின் நன்றிக் குரல்
- உடன் பிறந்தோனுக்கு உறுதி கூறும் உண்மை வீரன்