கனவுங் கவிதையும்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:58, 13 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
கனவுங் கவிதையும் | |
---|---|
நூலக எண் | 27612 |
ஆசிரியர் | கனகசபாபதி, வே. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | யாழ் இலக்கிய வட்டம் |
வெளியீட்டாண்டு | 1977 |
பக்கங்கள் | viii+75 |
வாசிக்க
- கனவுங் கவிதையும் (57.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை – வி. கந்தவனம்
- முன்னுரை – வே. கனகசபாபதி
- அணிந்துரை – சோ. இனமுருகனார்
- சிறப்புப் பாயிரம் – க. கி. நடராஜன்
- வாழ்த்து – ஆ. நல்லதம்பி
- பொருளடக்கம்: பகுதி I பக்திப்பாடல்கள்
- நூன்முகம்
- விநாயகர் துதி
- சிவ வணக்கம்
- சத்தி வணக்கம்
- முருகன் துதி
- கண்ணன்
- நாமகள் துதி
- குரு வணக்கம்
- சிறீ காயாரோகணசுவாமி போற்றிப்பத்து
- நீலாயதாட்சியம்மை போற்றிப்பத்து
- ஞான வைரவசுவாமி பிரார்த்தனைப்பத்து
- ஞான வைரவசுவாமி பொன்னூஞ்சல்
- ஞான வைரவசுவாமி தோத்திரப் பாமாலை
- கதிர்காமம்
- தனிப்பாடல்கள் : பகுதி II, சமூகக் காட்சிகள்
- புத்தாண்டு வாழ்த்து
- இயேசுநாதர்
- பாடல் பலவிதம்
- சதுரங்கம்
- மூட வழக்கம்
- அற்றரைப் போல்வார்
- ஆராயாத காதல்
- இளமை நிலையாமை
- விலை மகளிர்
- காந்தியடிகள் பிரிவு
- பிரிவு (வி. வேலுப்பிள்ளை
- பிரிவு (வே. சிவக்கொழுந்து)
- திருமுகம் (வீர. சோமசுந்தரம்)
- திருமுகம் (Dr. T. வெங்கட்ராமன்)
- கையறவு
- தேற்றம்
- மனத்திட்பம்
- வராதோ ஞாயிறு
- இளமுருக ஏந்த்ள்
- திருமுகம் (க. கி. நடராஜன்) : பகுதி III, காதற் காட்சிகள்
- தகையணங் குறுத்தல்
- தலைவியை வியத்தல்
- துயில் எழுவாய்
- மங்கை நீ வாழ்க
- உறுதி கூறல்
- புணர்ச்சி மகிழ்தல்
- நலமுரைத்தல்
- பிரிவாற்றாமை
- வண்டொடு கிளத்தல்
- நெஞ்சோடு கிளத்தல்
- தலைவியைத் தேற்றுதல்
- ஊடல் தீர்த்தல்
- தலைவியின் நாணம்
- பிரிந்தவர் கூடல் : பகுதி IV, இயற்கைக் காட்சிகள்
- வண்டும் ஞானியும்
- பூனையும் கிளியும்
- அம்புலி
- கூண்டுக்கிளி
- வானக் காட்சி
- தென்றல்
- மழை