கனவின் மீதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கனவின் மீதி
150px
நூலக எண் 8
ஆசிரியர் கி. பி. அரவிந்தன்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பொன்னி
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் 96

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

உள்ளடக்க விபரம்
ஒரு நாட்டில் வாழகின்ற ஓர் இனத்திலுள்ள அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன். - கா.சிவத்தம்பி (முன்னுரையில்) இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன.


பதிப்பு விபரம்
கனவின் மீதி. கி.பி.அரவிந்தன். சென்னை 600091: பொன்னி, 29 கண்ணகி தெரு, மடிப்பாக்கம், 1வதுபதிப்பு, ஆகஸ்ட்1999. (சென்னை 600005: மணி ஆப்செட்) 96 பக்கம். விலை: இந்திய ரூபா 40. அளவு: 21*14 சமீ.

-நூல் தேட்டம் (# 388)

"https://noolaham.org/wiki/index.php?title=கனவின்_மீதி&oldid=5416" இருந்து மீள்விக்கப்பட்டது