கண்ணன் கனி அமுதங்கள் பஜனைப் பாடல்களுடன்

From நூலகம்
கண்ணன் கனி அமுதங்கள் பஜனைப் பாடல்களுடன்
74492.JPG
Noolaham No. 74492
Author அன்னைதாஸன்
Category இந்து சமயம்
Language தமிழ்
Publisher கற்பகக்கனி ஆன்மீக வெளியீடு
Edition 2014
Pages 36

To Read

Contents

  • கண்ணன் கனி அமுதங்கள் – க. ஆனந்தராசா
  • ஶ்ரீ திவ்வியப் பிரபந்த பாசுரங்கள்
    • திருவாய்மொழி
    • திருமாலை
    • திருமொழி
    • திருப்பல்லாண்டு
    • திருப்புராணம்
  • ஶ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி
    • ஆழ்வார் வாழ்த்து
    • திருமால் திருப்பள்ளியெழுச்சி
  • ஶ்ரீ ஆண்டாள் (ஆழ்வாரிணி) தாயார் அருளிச் செய்த திருப்பாவை
    • ஶ்ரீ ஆண்டாள் தாயார் வாழ்த்து
    • திருப்பாவை பாசுரங்கள்
    • ஶ்ரீ ஆண்டாள் தாயார் வாழி
  • திருமால் அர்ச்சனை
  • பஜனைப் பாடல்கள்
    • முதல் வணக்கம்
    • மடிகின்ற மக்களுக்காக எப்படி வரப்போறாய்
    • ஒப்பரிய ராம நாமம்
    • விரும்பிடும் அமைதிக்கு அரங்கனைப் பாடுவோம்
    • அமைதியைத் தருவாய் கோவிந்தா
    • நாமார்ச்சனை
    • நாமார்ச்சனை 2
    • தாலாட்டித் தொழுவோம்
    • தாயே எம்மைக் காப்பாற்று
    • அழுகுரல் கேட்டு நீ ஓடோடி வந்திடம்மா
    • தாவி வந்து தாங்கிடம்மா நாசபூஷணி