"கண்டறியாதது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3: வரிசை 3:
 
   தலைப்பு            =  '''கண்டறியாதது''' |
 
   தலைப்பு            =  '''கண்டறியாதது''' |
 
   படிமம்          =  [[படிமம்:891.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:891.JPG|150px]] |
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:சிவானந்தன், இ.|இ. சிவானந்தன்]] |  
+
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:சிவானந்தன், இராமுப்பிள்ளை |சிவானந்தன், இராமுப்பிள்ளை ]] |  
 
   வகை=தமிழ்க் கவிதைகள் |
 
   வகை=தமிழ்க் கவிதைகள் |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/09/891/891.pdf கண்டறியாதது (1.98 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/09/891/891.pdf கண்டறியாதது (1.98 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/09/891/891.html கண்டறியாதது (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
== நூல்விபரம்==
 
== நூல்விபரம்==
வரிசை 28: வரிசை 28:
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 2495)
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 2495)
  
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*முன்னுரை – க. கைலாசபதி
 +
*கண்டறியாதது பற்றி – ஆ. வி. மயில்வாகனம், கலாநிதி W. L. ஜெயசிங்கம்
 +
*என் அவா – இ. சிவானந்தன்
 +
*பொங்கல்
 +
*தேங்காய் விழுதல்
 +
*மின்னற் கடத்தி
 +
*வானவில்
 +
*கறுப்பு நிறம்
 +
*தூக்குத் தராசு
 +
*டைனமோ
 +
*சுடுநீர்ப் போத்தில்
 +
*சுவர் மணிக்கூட்டின் ஊசல்
 +
*மிசின்
 +
*ஒலிபரப்பி
 +
*வெப்பமானி
 +
*மின்சூள்
 +
*கிரகணம்
 +
*பெற்றோமக்ஸ்
 +
*பனி
 +
*சலூனிலே…
 +
*ஒலியியக்கம்
 +
*குழல்
 +
*வயலின்
 +
*அமுக்கம்
 +
*ஈர்ப்பு மையம்
 +
*குண்டுக்கூர்ப் பேனா
 +
*மை நிரப்பி
 +
*கிறாமப்போன் அல்லது பதிவுப்பன்னி
 +
*சைக்கிள் பம்
 +
*கொதித்தல்
 +
*நெருப்புப் பெட்டி
 +
  
  
  
[[பகுப்பு:சிவானந்தன், இ.]]
+
[[பகுப்பு:சிவானந்தன், இராமுப்பிள்ளை ]]
 
[[பகுப்பு:1969]]
 
[[பகுப்பு:1969]]
 
[[பகுப்பு:வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்]]
 
[[பகுப்பு:வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்]]

03:06, 4 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்

கண்டறியாதது
891.JPG
நூலக எண் 891
ஆசிரியர் சிவானந்தன், இராமுப்பிள்ளை
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1969
பக்கங்கள் 84

வாசிக்க

நூல்விபரம்

விஞ்ஞானக் கருத்துக்கள், விளக்கங்கள், அணுகுமுறைகள் ஆகியவை நம் விவசாயிகள், தொழிலாளிகள் மத்தியில் பரவவேண்டும் என்ற உன்னத நோக்கோடு செயற்பட்டவர் அமரர் சிவானந்தன். தமது எண்ணத்தை கருத்துக்களாக, கட்டுரைகளாக, கவிதைகளாக வெளியிட்டு இந் நோக்கங்களை அடையப் பெரிதும் பாடுபட்டவர். அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், சாமானியர்கள் கையாளும் கருவிகளையும் வைத்து விஞ்ஞான உண்மைகளை விளங்க வைக்கப் பல கவிதைகளை ஆக்கியவர். இவற்றில் பல தொகுக்கப்பட்டு இந்நூல் உருவானது. இந்நூலின் பெரும்பகுதி தமிழில் விஞ்ஞானக் கல்வி விருத்திக்கான நிறுவனத்தின் வெளியீடான”அறிவொளி” சஞ்சிகையில் அவ்வப்போது வெளியானது.


பதிப்பு விபரம்
கண்டறியாதது. இராமுப்பிள்ளை சிவானந்தன். தமிழீழம்: தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை, 2வது பதிப்பு, சித்திரை 1995, 1வது பதிப்பு, ஆவணி 1969. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி). 84 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 18 * 13 சமீ.


-நூல் தேட்டம் (# 2495)

உள்ளடக்கம்

  • முன்னுரை – க. கைலாசபதி
  • கண்டறியாதது பற்றி – ஆ. வி. மயில்வாகனம், கலாநிதி W. L. ஜெயசிங்கம்
  • என் அவா – இ. சிவானந்தன்
  • பொங்கல்
  • தேங்காய் விழுதல்
  • மின்னற் கடத்தி
  • வானவில்
  • கறுப்பு நிறம்
  • தூக்குத் தராசு
  • டைனமோ
  • சுடுநீர்ப் போத்தில்
  • சுவர் மணிக்கூட்டின் ஊசல்
  • மிசின்
  • ஒலிபரப்பி
  • வெப்பமானி
  • மின்சூள்
  • கிரகணம்
  • பெற்றோமக்ஸ்
  • பனி
  • சலூனிலே…
  • ஒலியியக்கம்
  • குழல்
  • வயலின்
  • அமுக்கம்
  • ஈர்ப்பு மையம்
  • குண்டுக்கூர்ப் பேனா
  • மை நிரப்பி
  • கிறாமப்போன் அல்லது பதிவுப்பன்னி
  • சைக்கிள் பம்
  • கொதித்தல்
  • நெருப்புப் பெட்டி
"https://noolaham.org/wiki/index.php?title=கண்டறியாதது&oldid=529395" இருந்து மீள்விக்கப்பட்டது