கணினியை விஞ்சும் மனித மூளை

From நூலகம்
கணினியை விஞ்சும் மனித மூளை
5162.JPG
Noolaham No. 5162
Author விசயரத்தினம், கா.
Category அறிவியல்
Language தமிழ்
Publisher மணிமேகலைப் பிரசுரம்
Edition 2005
Pages 240

To Read

Contents

  • சமர்ப்பணம்
  • உள்ளே
  • ஆசியுரை – கோபாலப்பிள்ளை மகாதேவா
  • ஆய்வுரை – எஸ். கருணானந்தராஜா
  • வாழ்த்துரை - கீர்த்தி
  • என்னுரை – நுணாவிலூர் கா. விசயரத்தினம்
  • கலாபம் புனைந்த களிபயில் மூத்தது மயில் முறைக் குலத்ஜ்துரிமை
  • கலிங்கப் போரில் பேய்கள் சமைத்த கூழ்
  • பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்
  • பாதாதி கேசமா? கேசாதி பாதமா? மணமக்களை அறுகரிசி தூவி வாழ்த்தும் முறை
  • தமிழன்னையின் அணிகலன்களில் ஒன்றான குண்டல்கேசி
  • மாதர் கருவுற்றிருக்கும் காலம் ஐயிரண்டு திங்களா? ஆறிரண்டு திங்களா?
  • மனம் விரும்பும் மகவை பெற்றெடுக்க மந்திரம் சொல்லும் தந்திரம்
  • பெண்ணழகை உண்ணும் பசலை
  • இன்றைய அணைப்பு நடனத்திற்கு அன்றைய துணங்கைக் கூத்து ஊற்றா?
  • பரந்து விர்டிந்த பிரபஞ்ச வெளியில் ஒரு சூரியக் குடும்பம்
  • கணினியை விஞ்சும் மனித மூளை
  • எட்டுக்கோடி ஆண்டுகளாக மக்களைக் கொன்று குவித்து வரும் பாம்பினம்
  • ஸூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகின்றானா?
  • மனித உறுப்புக்களின் ஒரு நாள் நிகழ்வுகள்
  • தவஞ்ஜனி திருமூலர் தந்த தீந்தமிழ்த் திருமந்திரம்
  • உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே
  • அறநெறி வாழ்வில் நாலும் இரண்டும்
  • பால் நீர் உறவு
  • அழகின் அந்தம்
  • அரசாள வயதெல்லை உண்டா?
  • மெழுகுத்திரியை அணைத்து பிறந்த நாள் விழாவா?
  • தண்டனை வழங்குவது சட்டமா? மனச்சாட்சியா? கடவுளா?
  • தமிழர் கலாசாரத்தில் தனித்துவமான பொட்டு
  • பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க
  • பேராசைகளான மூவாசைகள்
  • மரம் இல்லையெனில் மண் பாலைவனமே
  • உயிர்க் கொலை புரியா மனிதன் உலகில் உளனா?
  • முகம் காட்டும் முகபாவனை
  • கோடிக்கு முன்…. பின்
  • மிகுதியாக அழுவதும் சிரிப்பதும் யார்? ஆண்களா? பெண்களா?