கடல் 2015.01-03
From நூலகம்
கடல் 2015.01-03 | |
---|---|
| |
Noolaham No. | 16174 |
Issue | ஐப்பசி, 2015 |
Cycle | காலாண்டிதழ் |
Editor | பரணீதரன், க. |
Language | தமிழ் |
Pages | 44 |
To Read
இந்நூல் விற்பனையில் உள்ளமையினால் நூலகத்தில் வாசிப்புக்கு இணைக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள புத்தக கடைகளில் பெறமுடியும்.
Contents
- மனிதாயக் கற்றல் கொள்கை - இராசேந்திரம் ஸ்ரலின்
- கற்றலுக்கு வசதிப்படுத்துதல்: விளைதிறனுள்ள கற்றல் வகிபாகம் - கருணாநிதி, மா
- கணிப்பீட்டு முறைகளில் 5C மாதிரிகை - பாஸ்கரன், க
- முன்பள்ளிக் கலைத்திட்டத்தில் குழந்தைகளுக்கான செயல்வழிக் கல்வி முறைமையின் அவசியமும் தேவைகளும் - ஜெயலக்ஸ்மி இராசநாயகம்
- உளவியலும் சிறுவர் விளையாட்டுத் துண்டங்களும் - சபா. ஜெயராசா
- ஆலோசனைச் செயன்முறையில் ஆள்மையக் கோட்பாடு - தனபலன், பா
- சமூக விஞ்ஞான ஆய்வில் தரவுப் பகுப்பாய்வு - இராசேந்திரம் ஸ்ரலின்
- பெண் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலில் பால் நிலைக் காரணிகளின் தாக்கம் (சமூகநிலை நோக்கு) - பெளநந்தி, அ