ஓலாண்ட் தீவுகளின் சுயாட்சி - உதாரணமாகுமொரு தீர்வு

From நூலகம்
ஓலாண்ட் தீவுகளின் சுயாட்சி - உதாரணமாகுமொரு தீர்வு
3715.JPG
Noolaham No. 3715
Author தமிழ்மாறன், வி. ரி.
Category அரசியல்
Language தமிழ்
Publisher மதுரி மலர்வகம்
Edition 2002
Pages 158

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


Contents

  • தகவுரை - சி.வி.விக்னேஸ்வரன்
  • என்னுரை - வி.ரி.தமிழ்மாறன்
  • உள்ளுக்குள்ளே
  • அறிமுகம்
  • சுய ஆட்சிக்கான சர்வதேசச் சட்ட அடிப்படை
  • பின்னிஷ் சட்டத்தின் கீழ் ஓலாண்ட் தீவுகளின் சுயாட்சி
  • ஒலாண்ட் தீவுகளில் மக்களும் சமூக அமைப்பும்
  • ஒலாண்ட் தீவுகளில் கல்வியும் கலாசாரமும்
  • சர்வதேசச் சட்டத்தினதும் ஃபின்லாந்துச் சட்டத்தினதும் கீழ் ஒலாண்ட் மக்களின் நிலை
  • சர்வதேசச் சட்டத்தினதும் ஃபின்லாந்துச் சட்டத்தினதும் கீழ் ஒலாண்டிலுள்ள ஃபின்னிஷ் மொழிபேசுவோரின் அந்தஸ்து
  • சிறுபான்மையினர் உரிமைகள்: சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் சட்டம்
  • பாடசாலைகளில் பாவிக்கப்படும் மொழி
  • மனித உரிமைகள் சமவாயங்களும் தொடர்புடைய ஏற்பாடுகளும்
    • ஐரோப்பிய மனித உரிமைகள் சமவாயம்
    • குடியியல், அரசியல் உரிமைகள் மீதான சர்வதேசக் கட்டுறுத்து
    • கல்வியியல் பாரபட்சத்துக்கெதிரான யுனெஸ்கோ சமவாயம்
    • சிறுவர்கள் உரிமைகள் சமவாயம்
    • சில அவதானிப்புக்கள்
  • ஒலாண்ட் தீவுகளில் சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்களின் ஏற்புடமை
  • வாழிட உரிமைக்கான மொழிவாரித் தேவைப்பாடுகள்
  • ஒலி - ஒளிபரப்பு மொழிகள்
  • ஒலாண்டின் செய்திப் பத்திரிகைகளில் ஃபின்னிஷ் மொழி
  • தேவாலய மொழி
  • நுகர்வோர் பாதுகாப்பும் மொழிப் பயன்பாடும்
  • நூல் நிலையங்களும் புத்தகக் கடைகளும்
  • ஒலாண்டும் ஐரோப்பிய யூனியனும்
  • முடிவுரைக் குறிப்புக்கள்
  • Bibliography: பின்னிணைப்பு - ஓலாண்டின் சுயாட்சி சட்டம்
  • Act on the Autonomy of A Land