ஒரு கோடை விடுமுறை
ஒரு கோடை விடுமுறை | |
---|---|
| |
Noolaham No. | 886 |
Author | ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் |
Category | தமிழ் நாவல்கள் |
Language | தமிழ் |
Publisher | அலை வெளியீடு |
Edition | 1981 |
Pages | x + 248 |
To Read
- ஒரு கோடை விடுமுறை (7.94 MB) (PDF Format) - Please download to read - Help
- ஒரு கோடை விடுமுறை (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
கூர்மையடைந்து வரும் தேசிய இனப்பிரச்சினையின் சில பரிணாமங்கள் இந்நாவலில் வெளிப்படுகின்றன. நீண்டகாலம் இலங்கையைவிட்டு வந்து லண்டன் வாழ்முறைக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து விட்ட பரமநாதன் ஒரு கோடைவிடுமுறைக்கு தாயகத்துக்கு வந்து தேசிய இனஒடுக்கல்களின் கூர்மைக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுவது கதையாகிறது.
பதிப்பு விபரம்
ஒரு கோடை விடுமுறை.ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 48, சுயஉதவி வீடமைப்புத்திட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1981. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 310, மணிக்கூட்டுக் கோபுர வீதி)
248 பக்கம். விலை: ரூபா 25. அளவு: 19 * 12.5 சமீ.
ஒரு கோடை விடுமுறை. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். சென்னை1: மணிமேகலைப் பிரசுரம், 2வது பதிப்பு, 1998. (சென்னை 4: ஸ்ரீ முருகன் ஆப்செட்) 260 பக்கம். விலை: ரூபா 48. அளவு: 18.5 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 636)