ஒத்திகை
From நூலகம்
ஒத்திகை | |
---|---|
| |
Noolaham No. | 79 |
Author | நீலாவணன் |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | நன்னூல் பதிப்பகம் |
Edition | 2001 |
Pages | xviii + 186 |
To Read
- ஒத்திகை (4.45 MB) (PDF Format) - Please download to read - Help
- ஒத்திகை (எழுத்துணரியாக்கம்)
Book Description
1952இல் பிராயச்சித்தம் என்ற சிறுகதை மூலம் இலக்கியப் பிரவேசம் செய்த கவிஞர் நீலாவணன் (31.5.1931-11.1.1975) அவர்களின் கவிதைகள் இவை. அவர் காலமாகி 25 வருடங்கள் கழிந்த நிலையில் அவரது கவிதைகள் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. 80 கவிதைகள், 1953 முதல் 1974 வரை எழுதப்பெற்றவை.
பதிப்பு விபரம்
ஓத்திகை: நீலாவணன் கவிதைகள். நீலாவணன் (இயற்பெயர்: கே.சின்னத்துரை). கொழும்பு 15: நன்னூல் பதிப்பகம், 48/3, புனித மரியாள் வீதி, 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்)
xviii + 186 பக்கம், விலை: ரூபா 200. அளவு: 22*14 சமீ. (ISBN 955 97461 0 3)
-நூல் தேட்டம் (# 1426)