"ஒட்டுறவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
சி
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 181|
 
   நூலக எண்    = 181|
 
   தலைப்பு            =  '''ஒட்டுறவு''' |
 
   தலைப்பு            =  '''ஒட்டுறவு''' |
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:181.jpg|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு: நீலாவணன்|நீலாவணன்]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு: நீலாவணன்|நீலாவணன்]] |
 
   வகை              =  [[:பகுப்பு:புனைவு|புனைவு]] |
 
   வகை              =  [[:பகுப்பு:புனைவு|புனைவு]] |
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://www.noolaham.net/project/02/181/181.htm ஒட்டுறவு (678 KB)] {{H}}
 
* [http://www.noolaham.net/project/02/181/181.htm ஒட்டுறவு (678 KB)] {{H}}
 +
* [http://www.noolaham.net/project/02/181/181.pdf ஒட்டுறவு (7.15 MB)] {{P}}
  
  

04:51, 18 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

ஒட்டுறவு
181.JPG
நூலக எண் 181
ஆசிரியர் நீலாவணன்
நூல் வகை புனைவு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் xxvi + 167

[[பகுப்பு:புனைவு]]

வாசிக்க


நூல் விபரம்

இத்தொகுதியிலுள்ள அமரர் நீலாவணனின் கதைகள் மண்வளமும், மட்டக்களப்புக் கிராமிய வழக்காற்றுச் சொற்களும், கிராமிய சமய, சடங்கு சம்பிரதாயங்களும், சொத்துடைமையின் அடிப்படையிலான சமூக உறவுகளும், முரண்பாடுகளும் என்று மட்டக்களப்புத் தமிழர் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடியாய் அமைந்தவை. 1952இல் பிராயச்சித்தம் என்ற சிறுகதையின் மூலம் இலக்கியப் பிரவேசம் கண்டவர் கவிஞர் நீலாவணன்.


பதிப்பு விபரம்

ஒட்டுறவு: நீலாவணக் கதைகள். கவிஞர் நீலாவணன். கொழும்பு 15: நன்னூல் பதிப்பகம், 48/3, புனித மரியாள் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003, (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்). xxvi + 167 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22X14 சமீ., ISBN: 955-97461-1-1.

"https://noolaham.org/wiki/index.php?title=ஒட்டுறவு&oldid=47838" இருந்து மீள்விக்கப்பட்டது