எம். சி. ஒரு சமூக விடுதலைப் போராளி

From நூலகம்
எம். சி. ஒரு சமூக விடுதலைப் போராளி
3728.JPG
Noolaham No. 3728
Author சந்திரபோஸ், எஸ்.
Category வாழ்க்கை வரலாறு
Language தமிழ்
Publisher மித்ர
Edition 2008
Pages 296

To Read

Contents

 • நுழைவாயில் - எம்.சந்திரபோஸ்
 • சமர்ப்பணம்
 • முன்னுரை - பிரேம்ஜி
 • முன்னீடு - எஸ்.போ
 • உள்ளுரை
 • சமூக அசைவியக்கமும் அமரர் எம்.சி.அவர்களும் - கலாநிதி சபா.ஜெயராசா
 • எம்.சி. ஒரு வரலாற்றின் நாயகன் - க.இராசையா
 • எம்.சி. நினைவிலே நிற்பவர் - அ.சண்முகதாஸ்
 • தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வித்திட்டவர் - என்.கே.ரகுநாதன்
 • எம்.சி. எனும் சமூகவாதி - இலங்கையன்
 • எம்.சி. எனும் அரை நூற்றாண்டு சமதர்மவாதி - எஸ்.பத்மநாதன்
 • எம்.சி. யின் கல்வித் தத்துவம் - எம்.எஸ்.அலெக்ச்சான்டர்
 • ஞாபகத்திலிருந்து சில குறிப்புக்கள் - எஸ்.திருச்செல்வம்
 • சிறுபான்மை தமிழ் மக்களின் விடிவெள்ளி - ச.வைரமுத்து
 • எம்.சி. என்றொரு மாமனிதர் - துரை சுப்பிரமணியன்
 • எம்.சி. ஒரு போராளி: மனிதநேயவாதி - வி.என்.பரராஜசிங்கம்
 • எம்.சி. சமூக விடுதலைப் போராளி - சி.சிற்றம்பலம் (காந்தி)
 • பனை நிழலிலிருந்து பாராளுமன்றம் வரை எம்.சி. - எஸ்.வேலாயுதம்
 • எம்.சி. சுப்பிரமணியம்: வாழ்க்கை குறிப்பு - எஸ்.கந்தையா
 • M.C. - Raja Collure M.P - எம்.சி - ராஜா கொல்ரே எம்.பி
 • எம்.சி. யும் உரிமை மறுக்கப்பட்டோரின் சமூக நகர்வும் - மா.கருணாநிதி
 • மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கொண்ட காந்தியவாதி - மு.வடிவேல்
 • அமரர் எம்.சி. ஒரு யுக புருசன் - து.குகதாஸ்
 • தோழமைக்குறிய உண்மையான தொண்டன் - டொமினிக் ஜீவா
 • எனது தந்தையால் தோழர் என அழைக்கப்பட்டவர் - ஶ்ரீதரசிங் பூபாலசிங்கம்
 • தரணி போற்ற வாழ்ந்த தலைமகனே - நிரோஷன் சந்திரவிஜயகுமார்
 • தொண்டின் மறுவுரு தோழா எம்.சி.சுப்பிரமணியம் - மா.பாலசிங்கம்
 • எம்.சி. எனப் பெயர்க் கொண்ட ஒரு ஒரு மனிதன் - க.செல்லத்துறை
 • மக்களுக்காகவே வாழ்ந்த எம்.சி - த.இராசகோபால்
 • ஏழைகளைச் சிரிக்க வைத்த தோழர் - M.C.பஷீர்
 • எம்.சி. ஒரு வியக்கத்தக்க மும்மனைப் போராளி - வல்லிபுரம் திருநாவுக்கரசு
 • மனித உரிமைகள் மறுக்கப்பட சமூகங்களும் எம்.சி. யும் - ராஜஶ்ரீகாந்தன்
 • ஒடுக்கப்பட மக்களின் ஏகத் தலைவன் எம்.சி - தெணியான்
 • எம்.சி.என்றொரு தலைவன் - எஸ்.கே.இராஜேந்திரம்
 • தமிழ் மக்களின் விடிவுக்காக போராடியவர் - வயிரமுத்து திவ்யராஜன்
 • எம்.சி. என்றொரு மானிடன் - ஈழவன்
 • வைகறைப் பொழுது மீண்டும் வருவதெப்போது - க.நவம்
 • இலங்கை அரசியலும் சிறுபான்மை தமிழ்ச் சமூகமும் - மு.பாக்கியநாதன்
 • வரலாற்றில் வாழ்தலில் எம்.சி - எஸ்.பொ
 • அநுபந்தங்கள்