என் கதை
என் கதை | |
---|---|
| |
Noolaham No. | 160 |
Author | டானியல், கே. |
Category | வாழ்க்கை வரலாறு |
Language | தமிழ் |
Publisher | மூலிகை வெளியீடு |
Edition | 1986 |
Pages | 31 |
To Read
- என் கதை (113 KB)
- என் கதை (31.4 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
தன் இலக்கியப்பாதை குறித்து தோழர் கே.டானியல் 1985 இல் எழுதிய கட்டுரையும், டானியல் நினைவுகள் என்ற தலைப்பில் வி.ரி.இளங்கோவன் 1986இல் எழுதிய கட்டுரையும் இணைந்த நூல். டானியலின் எழுத்துப் பயணத்தின் வாக்குமூலமாக அவரது கட்டுரையும், அவரின் இறுதிப் பயணத்தின் வாக்கு மூலமாக இளங்கோவனின் கட்டுரையும் அமைகின்றது. இந்நூலின் முதற்பதிப்பு மூலிகை வெளியீடாக புங்குடுதீவில் வெளியிடப்பட்டது.
பதிப்பு விபரம்
என் கதை. கே.டானியல். புங்குடுதீவு: வி.ரி.இளங்கோவன், மூலிகை வெளியீடு, 3ம் வட்டாரம், 1வது பதிப்பு, நவம்பர் 1986.(யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், காங்கேசன்துறை வீதி) 31 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 18x12 சமீ.
என் கதை. கே.டானியல் (மூல ஆசிரியர்), வி.ரி.இளங்கோவன் (பதிப்பாசிரியர்). பிரான்ஸ்: ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம், துலுஸ், 2வது பதிப்பு, மார்ச் 2001, 1வது பதிப்பு, நவம்பர் 1986. (பிரான்ஸ்: CDC Europe Orient, BP 229, 31000 Toulouse). 38 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 19.5x13.5 சமீ.