உலா
From நூலகம்
உலா | |
---|---|
| |
Noolaham No. | 253 |
Author | சட்டநாதன், கனகரத்தினம் |
Category | தமிழ்ச் சிறுகதைகள் |
Language | தமிழ் |
Publisher | - |
Edition | - |
Pages | 133 |
To Read
- உலா (3.46 MB) (PDF Format) - Please download to read - Help
- உலா (எழுத்துணரியாக்கம்)
Book Description
எட்டுச் சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில்; உள்ள கதைகள் அனைத்தும் மென்மையான உணர்வுகளை கலைநயத்தோடும் மனித நேயத்தோடும் வெளிப்படுத்துகின்றன. சட்டநாதன் தொகையிற் குறைந்த ஆனால் தரத்திற் சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளார். தரத்தைப் பேணுவதில் இவர் காட்டும் அக்கறையே இதற்கான காரணமாகலாம். இவரது அநேகக் கதைகள் குழந்தைகளினதும் பெண்களினதும் மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடாக அமைந்துள்ளன.
பதிப்பு விபரம்
உலா. க.சட்டநாதன். யாழ்ப்பாணம்: க.சட்டநாதன், 21, சட்டநாதர் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 14: ஸ்டார் லைன் பிரின்டர்ஸ், 213, கிராண்ட்பாஸ் வீதி).
133 பக்கம், விலை: ரூபா 60. அளவு: 18 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (1598)