உரைநடைத் தெளிவு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
உரைநடைத் தெளிவு
308.JPG
நூலக எண் 308
ஆசிரியர் க. சொக்கலிங்கம், வாசுகி சொக்கலிங்கம்
நூல் வகை இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் xx + 176

[[பகுப்பு:இலக்கியம்]]

வாசிக்க


நூல்விபரம்

தமிழில் உரைநடையாக்கம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வழிகாட்டும் கட்டுரைகள் அடங்கிய நூல். நாம் அன்றாடம் விடும் இலக்கணப்பிழைகளைக் களைந்து நல்ல தமிழில் எழுதத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.


பதிப்பு விபரம்
உரைநடைத் தெளிவு: ஓர் அறிமுகம். க.சொக்கலிங்கம், வாசுகி சொக்கலிங்கம். சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, வடபழநி, 2வது பதிப்பு. நவம்பர், 2000. (சென்னை 600005: தேவா ஓப்செட் பிரஸ்). xv + 166 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21 * 14 சமீ.

-நூல் தேட்டம் (1778)

"https://noolaham.org/wiki/index.php?title=உரைநடைத்_தெளிவு&oldid=18286" இருந்து மீள்விக்கப்பட்டது