உயிர்வெளி
உயிர்வெளி | |
---|---|
| |
Noolaham No. | 24 |
Author | சித்திரலேகா மௌனகுரு (பதிப்பாசிரியர்) |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் |
Edition | 1999 |
Pages | xiii + 62 |
To Read
- உயிர்வெளி (123 KB)
- உயிர்வெளி (1.39 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
சமகாலக் காதல் கவிதைகள் காதலின் பல்வெறு சாயைகள் பற்றிப் பேசும் அதே சமயம் காதல் பற்றிய பெண்களின் நவீன சிந்தனையோட்டத்தையும் காட்டுகின்றன. காதல் பற்றிய விவாதத்தையும் எழுப்பகின்றன. மனிதருக்கிடையேயான உறவில் ஏற்படும் பல்வேறு சுழிப்புகளும் ஏற்ற இறக்கங்களும் காதலர்களுக்கு இடையேயும் ஏற்படுவது இயல்பேயாகும். இத்தகைய சிக்கல்களையும் பன்முகத் தன்மைகளையும்கூட இவை எடுத்துக்காட்டுகின்றன. இவ்வகையில் காதலின் பல்பரிமாணத் தன்மையை இக்கவிதைகள் தொட்டுச் செல்கின்றன.
பதிப்பு விபரம்
பெண்களது காதல் கவிதைகள். சித்திரலேகா மௌனகுரு (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 46ஃ2, பழைய வாடிவீட்டு வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் அச்சகம், 501/2, Hotel Ceylon Inn, காலி வீதி).
xiii + 64 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 18.5*13 சமீ.
-நூல் தேட்டம் (# தொகுதி 5)