"உதவி:மின்னூல் பக்கங்களை உருவாக்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: நூல்கள், இதழ்களுக்கான கட்டுரைகளை உருவாக்கும் தங்கள் பணியை ...)
(வேறுபாடு ஏதுமில்லை)

07:31, 25 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

நூல்கள், இதழ்களுக்கான கட்டுரைகளை உருவாக்கும் தங்கள் பணியை இலகுவாக்கி வேகத்தைக் கூட்டுமுகமாக உருவாக்கப்பட்டுள்ள செக்குமாடு செயலியினை கீழ்வரும் தொடுப்பில் அணுகலாம்.

http://noolaham.net/lab/maadu2/maadu2.php

கவனிக்க:

   * ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களோ, பகுப்புக்களோ வேறு தகவல்களோ வரும்போது ஒவ்வொன்றையும் கமா கொண்டு பிரிக்கவும். (எ. கா: கவிதை, கட்டுரை, கதை) 
   * தகவல் இல்லாவிட்டால்  "-" இடவும். 
   * இப்பக்கத்தைல் இருந்து உரையை "Copy" செய்து, விக்கியின் தொகுப்பு பெட்டியில் "Paste" செய்யவும்
   * பக்கத்தை சேமிக்கவும்