உதவி:பக்கங்களை இயற்றுதல்

From நூலகம்

இத்தளத்தில் பக்கங்களை இயற்றல் மிகவும் எளிதால் செயல் ஆகும். இத்தளத்தின் பயனர்கள் அனைவரும் பக்கங்களை இயற்றலாம். பக்கங்களை இயற்றுவதற்கான வழிமுறைகளும் வழிகாட்டல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கங்களை இயற்றும் வழிமுறைகள்

பக்கங்களை கீழ்க்கண்டவாறு மூன்று முறைகளில் இயற்றலாம்.

1. "ததாகதகர்பம்" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க http://noolaham.net/wiki/ததாகதகர்பம் என்ற URLஐ வலை உலாவியின்(Browser) முகவரிப் பெட்டியில் (Address bar)உள்ளிடவும். விடுதலை என்ற தலைப்பிட்ட புதிய பக்கம் "விடுதலை குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்" என்ற இணைப்புடன் தோன்றும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.

2. "ததாகதகர்பம்" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க விடுதலை என்ற சொல்லை விக்கிபீடியா தேடு பெட்டியில் உள்ளிட்டு "செல்" பொத்தானை அழுத்துங்கள். அத்தலைப்புடைய கட்டுரை இல்லாத பட்சத்தில், தேடல் முடிவுகள் பக்கத்தில், அக்கட்டுரையை உருவாக்குவதற்கான சிகப்பு இணைப்பு தரப்படும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.

3. பக்க உரையின் மத்தியில் சிவப்பு இணைப்புகளை சொடுக்கினால், அது நேரடியாக அந்த பக்கத்தை உருவாக்குவதற்கான தொகுத்தல் பெட்டிக்கு இட்டுச்செல்லும்

4. பின்வரும் பெட்டியினுள் நீங்கள் உருவாக்க விரும்பும் கட்டுரையின் தலைப்பினை உட்புகுத்தி கீழே உள்ள பொத்தானை அழுத்தவும். அதன் பின் வரும் ஒரு கட்டத்தினுள் அக்கட்டுரையை உள்ளீடு செய்து சேமிக்கவும்.


<inputbox> type=create preload=Template:New_page editintro=Template:Welcome </inputbox>

மேலேயுள்ள உள்ளீட்டு பெட்டிக்கான விக்கி நிரல் கீழ்க்கண்டவாறு

<inputbox> type=create preload=Template:New_page editintro=Template:Welcome </inputbox>

இந்நிரலை தங்கள் பயனர் பக்கத்தில் ஒட்டி பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேற்கண்ட முறைகளின் படி செய்தவுடன் தொகுத்தல் பெட்டி தோன்றும், அதனுள் நீங்கள் விக்கி குறியீட்டில் உரையை உள்ளீடு செய்து பக்கத்தை இயற்றவும். தொகுத்தலுக்கான உதவிக்க காண்க உதவி:தொகுத்தல்

பக்கத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகள்

  • தாங்கள் விரும்பும் கருத்துடைய பக்கம் ஏற்கனவே உள்ளதா என தேடி செய்து உறுதி செய்துகொள்ளவும்.
  • பக்கத்தை தகுந்த பெயர்வெளியில் உருவாக்கவும். ஒரு பெயர்வெளியில் பக்கத்தை இயற்ற பெயர்வெளி:பக்கப்பெயர் என்றவாறு கொடுத்தல் வேண்டும்