ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்
From நூலகம்
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் | |
---|---|
| |
Noolaham No. | 278 |
Author | ஜெயபாலன், வ. ஐ. ச. |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | காந்தளகம் |
Edition | 1986 |
Pages | 144 |
To Read
- ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (3.41 MB) (PDF Format) - Please download to read - Help
- ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (எழுத்துணரியாக்கம்)
Book Description
இச்சிறு காவியம் ஈழத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டத்தின் கோரத்தையும் கொடுமையையும் மட்டு மல்லாது தீரத்தையும் தியாகத்தையும் சித்திரிக்கின்றது.
பதிப்பு விபரம்
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும். வ.ஐ.ச.ஜெயபாலன். சென்னை 2: காந்தளகம், 1வது பதிப்பு, 1986. (சென்னை 86: சாலை அச்சகம்)
144 பக்கம். விலை: இந்திய ரூபா 11.50. அளவு: 18 * 12.5சமீ.
-நூல் தேட்டம் (367)