ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு

From நூலகம்
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு
371.JPG
Noolaham No. 371
Author வன்னியகுலம், சி.
Category இலக்கியக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் யாழ்ப்பாணம்
Edition 1986
Pages xviii + 171

To Read

Contents

  • ஆசியுரை - சு.வித்தியானந்தன்
  • அறிமுகவுரை - பார்வதி கந்தசாமி
  • வெளியீட்டுரை - அ.சண்முகதாஸ்
  • என்னுரை
  • என்னுரை - சி.வன்னியகுலம்
  • பொருளடக்கம்
  • இலக்கியமும் மொழியும் - முன்னுரை
    • இலக்கியமும் மொழியும்
    • பேச்சுவழக்கின் முக்கியத்துவம்
    • ஈழத்துப் பேச்சுவழக்கின் சில பொதுவான இயல்புகள்
    • இந்திய, ஈழத்துப் பேச்சு வழக்கிலே ஒலியமைப்பு
  • ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்குப் பிரயோகமும் - வரலாறு
    • ஈழத்துத் தமிழ்ப் புனைகதை இலக்கிய வரலாற்றுச் சுருக்கம்
    • ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
    • ஈழத்துச் சிறுகதை இலக்கியம்
    • ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்குப் பிரயோக வரலாறு
  • புனைகதைகளிற் கையாளப்பட்ட பிரதேசப் பேச்சுவழக்கு - விவரணம்
    • பேச்சு வழக்கின் சில பண்புகள்
    • பிரதேசக் கிளைமொழிகள்
    • யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழி
    • மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழி
    • மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழி
    • தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழி
    • மன்னார், முல்லைத்தீவுப் பிரதேசக் கிளைமொழி
    • கொழும்புப் பிரதேசக் கிளைமொழி
  • ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கும்
    • விமர்சனம்
    • கதை நிகழ் களமும் பேச்சுவழக்கும்
    • கதைப் பொருளும் பேச்சுவழக்கும்
    • புனைகதை வகையும் பேச்சு வழக்கும்
    • பேச்சு வழக்குப் பயன்பாடும் பிரச்சினைகளும்
  • முடிவுரை
  • உசாத்துணை நூல்விபரப் பட்டியல்