"ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு Gopi இன் பதிப்புக்கு முன்...)
வரிசை 18: வரிசை 18:
  
  
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
+
== நூல்விபரம்==
*ஆசியுரை - சு.வித்தியானந்தன்
+
 
*அறிமுகவுரை - பார்வதி கந்தசாமி
+
 
*வெளியீட்டுரை - அ.சண்முகதாஸ்
+
இலக்கியத்திற்கும் மொழிக்குமிடையிலான தொடர்பு, ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு கையாளப்பட்ட வரலாறு, பிரதேசக் கிளை மொழிகள் எவ்வாறு அவ்வப்பிரதேசங்களில் எழுந்த புனை கதைகளிலே கையாளப்பட்டுள்ளன, எத்தகைய புனைகதைகளுக்கு எத்தகைய கிளைமொழிகள் உபயோகிக்கப்பட வேண்டும், பேச்சு வழக்கினை இலக்கியத்தில் கையாளும்போது எதிர்நோக்கும் பிரச்சினை போன்ற விடயங்களை விரிவாக இந்நூலில் ஆராய்ந்துள்ளார்.
*என்னுரை
+
 
*என்னுரை - சி.வன்னியகுலன்
+
 
*பொருளடக்கம்
+
 
*இலக்கியமும் மொழியும் - முன்னுரை
+
'''பதிப்பு விபரம்'''<br/>
**இலக்கியமும் மொழியும்
+
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு. சி.வன்னியகுலம். யாழ்ப்பாணம்: முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி)
**பேச்சு வழக்கின் முக்கியத்துவம்
+
xviii + 172 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 30. நூலகப்பதிப்பு: ரூபா 40. அளவு: 19 *13 சமீ.
**ஈழத்து பேச்சு வழக்கின் சில பொதுவான இயல்புகள்
+
 
**இந்திய ஈழத்துப் பேச்சு வழக்கிலே ஒலியமைப்பு
+
 
*ஈழத்து புனைகதையும் பேச்சுவழக்கு பிரயோகமும் வரலாறு
+
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (758)
**ஈழத்து தமிழ் புனைகதை இலக்கிய வரலாற்றுச் சுருக்கம்
+
 
**ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம்
 
**ஈழத்து சிறுகதை இலக்கியம்
 
**ஈழத்து புனைகதைகளிற் பேச்சு வழக்கு பிரயோக வரலாறு
 
*புனைகதைகளிற் கையாளப்பட்ட பிரதேச பேச்சு வழக்கு - விவரணம்
 
**பேச்சு வழக்கின் சில பண்புகள்
 
**பிரதேசக் கிளைமொழிகள்
 
**யாழ்ப்பாணப் பிரதேச கிளைமொழி
 
**மட்டக்களப்பு பிரதேசக் கிளைமொழி
 
**மலைநாட்டு பிரதேசக் கிளைமொழி
 
**தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழி
 
**மன்னார், முல்லைத்தீவு பிரதேசக் கிளைமொழி
 
**கொழும்பு பிரதேசக் கிளைமொழி
 
*ஈழத்து புனைகதையும் பேச்சுவழக்கும்
 
**விமர்சனம்
 
**கதை நிகழ் களமும் பேச்சுவழக்கும்
 
**கதை பொஉளும் பேச்சுவழக்கும்
 
**புனைகதை வகையும் பேச்சு வழக்கும்
 
**பேச்சு வழக்குப் பயன்பாடும் பிரச்சினைகளும்
 
*முடிவுரை
 
*உசாத்துணை நூல் விபர பட்டியல்
 
  
  

18:58, 7 மே 2015 இல் நிலவும் திருத்தம்

ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு
371.JPG
நூலக எண் 371
ஆசிரியர் வன்னியகுலம், சி.
நூல் வகை -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்
வெளியீட்டாண்டு 1986
பக்கங்கள் xviii + 172

வாசிக்க


நூல்விபரம்

இலக்கியத்திற்கும் மொழிக்குமிடையிலான தொடர்பு, ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு கையாளப்பட்ட வரலாறு, பிரதேசக் கிளை மொழிகள் எவ்வாறு அவ்வப்பிரதேசங்களில் எழுந்த புனை கதைகளிலே கையாளப்பட்டுள்ளன, எத்தகைய புனைகதைகளுக்கு எத்தகைய கிளைமொழிகள் உபயோகிக்கப்பட வேண்டும், பேச்சு வழக்கினை இலக்கியத்தில் கையாளும்போது எதிர்நோக்கும் பிரச்சினை போன்ற விடயங்களை விரிவாக இந்நூலில் ஆராய்ந்துள்ளார்.


பதிப்பு விபரம்
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு. சி.வன்னியகுலம். யாழ்ப்பாணம்: முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி) xviii + 172 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 30. நூலகப்பதிப்பு: ரூபா 40. அளவு: 19 *13 சமீ.


-நூல் தேட்டம் (758)