இலங்கை தேயிலைத் தோட்டத்திலே
From நூலகம்
இலங்கை தேயிலைத் தோட்டத்திலே | |
---|---|
| |
Noolaham No. | 81 |
Author | வேலுப்பிள்ளை, சி. வி., பால ஐயா, சக்தீ அ. (தமிழாக்கம்) |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | பாக்கியா பதிப்பகம் |
Edition | 2007 |
Pages | 116 |
To Read
- தேயிலைத் தோட்டத்திலே (18.3 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் வெளியிட்ட In the Ceylon Tea Garden என்ற கவிதை நூலினை அதன் மூலம் சிதைவுறாவண்ணம் தமிழாக்கம் செய்திருக்கின்றார். வியர்வையையும் குருதியையும் உரமாக அர்ப்பணித்தும் வெறும் கூலியாகவே அவமதிக்கப்பட்டுத் தோட்டத்துரையின் நாய்களிலும் குதிரைகளிலும் இழிவாகக் கருதப்படும் இந்தியத் தொழிலாளியின் அவஸ்தையைப் பிரதிபலித்துக் காட்டும் அமரசிருஷ்டி இந்நூல் எனலாம்.
பதிப்பு விபரம்
தேயிலைத் தோட்டத்திலே. சி.வி.வேலுப்பிள்ளை (ஆங்கில மூலம்), சக்தீ அ. பாலையா (தமிழாக்கம்). கண்டி: செய்தி பதிப்பகம், தபால் பெட்டி இலக்கம் 5, 1வது பதிப்பு, 1969. (கண்டி: நெஷனல் பிரின்டர்ஸ், 241 கொழும்பு வீதி). 64 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 16.5* 10.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1477)