இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல்
42.JPG
நூலக எண் 42
ஆசிரியர் சிவராஜா, அம்பலவாணர்
நூல் வகை அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் ii + 28

[[பகுப்பு:அரசியல்]]

வாசிக்க


உள்ளடக்கம்

  • அறிமுகம்
  • ஆய்வின் கோட்பாட்டு அடிப்படை
  • இலங்கைத் தமிழரின் அரசியல்
  • முடிவுரை
  • குறிப்புக்கள்


பதிப்பு விபரம்
இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக்கொள்ளல். அ.சிவராஜா. கொழும்பு 06: தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, மாசி 2002. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) ii + 28 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 20*14.5 சமீ.

-நூல் தேட்டம் (#1190)