இருக்கிறம் 2010.11.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2010.11.01
8333.JPG
நூலக எண் 8333
வெளியீடு நவம்பர் 2010
சுழற்சி மாதம் இருமுறை
இதழாசிரியர் இளையதம்பி தயானந்தா
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

 • இருப்பு: "திரைகடலோடியும் இருப்பிடம் தேடு" காத்திருக்கிறோம் - ஆசிரியர்
 • வாசகர் கருத்து
 • மன்னார் சிம்மொழி விழாவும் சொல்லவேண்டிய சங்கதிகளும்!!
 • செய்திச் சிதறல்கள்
  • அல் - இன்லாஹ் சஞ்சிகை வெளியீடு - எஸ். எம். எம். றம்ஸான்
  • போத்தலவுக்கு சர்வதேச விருது!
  • ஏமாற்றி பணம் வசூலித்து வந்த கும்பல் கைது!
  • கல்முனைப் பிரதேசாங்களில் பெருமளவில் மீன்கள்
  • க்குவைத்தில் ஊசி ஏற்றப்பட்ட மற்றொரு இலங்கை பணிப்பெண்
  • ஆணைக்குழுவில் சாட்சியம் சொல்பவர்களுக்கு கொலை மிரட்டல்!
  • ஊடகத்துறையிலும் நாமலின் அடாவடித்தனம்
 • "அப்பே ராட்ட"
 • பதிப்பகத்தார்
 • அதற்குத் தக - அஷ்ரஃபி சிஹாப்தீன்
 • உண்மையின் பதிவு: சட்டத்தை மீறும் பஸ் நடத்துனர்கள்!! - கலாவர்ஷ்னி கனகரட்ணம்
 • 60ஆவது வாழ்த்து - டொக்டர் எப். கே. முருகானந்தன்
 • வணக்கம் வாசகர்களே! - ஆசிரியர்
 • காற்றாய் வருவேன் 12: நாம் சதிப்போம் அந்த நிலாவை! - மமொழிவாணன்
 • நல்ல இசை நல்ல மூட் தருமாம் ...
 • பெண் வெளிநாட்டு வேலைக்குப் போவது
 • மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் தமிழ்த் தொண்டு செய்த முஸ்கின் புலவர்கள்
 • இன்னொரு போருக்குத் தமிழரை தூண்டி விடுகிறதா சிங்கள அரசு?
 • சட்டம் பேசுகிறது: பிரபுதேவா + நயதாரா திருமணம் நிலைக்குமா? - செ. வே. விவேகானந்தன் சட்டத்தரணி
 • அறளை பெயர்தல் அல்ஸிமர் நோயா? ஆரம்பத்தில் கண்டறியுங்கள் - டொக்டர் எம். கே. முருகானந்தன்
 • "யாழ்ப்பாணம் போகிற போக்கைப் பாரு ..."
 • உளவியல் - பட்டாம் பூச்சிகளும் பதின்ம வயதினரும் - அன்பழகன்
 • புத்தளம் மாவட்டத்தின் இறால் உற்பத்தியும் அதிகரித்துவரும் சூழலியற் பிரச்சினையும்
 • உலக திரைப் பார்வை
 • புள்ளிவிபரங்களின் பின்னால் மறைந்திருக்கும் சோகங்கள் - கண்ணன்
 • சிறுகதை: ஒரு குடிமகனின் சரித்திரம் - தமிழ்நதி
 • அழகைப் பார்க்கும் ஆண்கள் ... பேர்சைப் பார்க்கும் பெண்கள்
 • அறிவியல் ரவுண்டப்
  • நாய்கள் வாலாட்டுவது நன்றிக்காக அல்ல மகிழ்ச்சிக்காக!
  • குழந்தைகளின் மொழியறிவை வளர்க்கும் இசை!
  • சூரியனைப் போல் இருமடங்கு பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு
  • 5 இலட்சம் ஆண்டு பழைய எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
 • பொறுப்பற்ற பெற்றோர்களால் சீரழியும் மலையக சிறுவர்கள் - சந்திரசேகரன்
 • மலையக்ப் பார்வை
 • 60 ஆவ்து பத்மா சோபகாந்ன் எழுத்தாளர்
 • மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் எழுத்தாளர். முன்னாள் வடகிழக்கு முஸ்லிம் கலாசார பணிப்பாளர் "இவயம் தொட வாழ்த்துக்கள்"
 • தவறுக்கு வருந்துகிறோம் - இருக்கிறம் குழு
 • மீண்டும் தொடங்கும் 'சிங்கள - தமிழ்' நல்லுறவும் நட்புறவும் நல்லதாகுமா? - கோபு
 • 60 ஆவது வாழ்த்து எம். எல். கிருபா. நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி. வசந்தம் எப். எம்
 • கப்பலோட்டிய தமிழர்கள்: தொடரும் கப்பல் பயணங்களும் கரைகடக்கும் அவல வாழ்வும்!
 • பல மெயில் கணக்குகள் ஒரே ஜீமெயிலில்
 • வீடியோக்களை வேகமாக தரவிறக்க
 • "பாதிக்கப்பட்ட தமிழருக்காக நிகழ்ச்சி செய்யக் காத்திருக்கிறேன்" ஒத்தக்கல்லு மூக்குத்தி ... புகழ் எம். சீ. லோகா - நேர்கண்டவர்: சாகித்யா
 • குழந்தைகளுக்கு உணவூட்டும் போது ... - சதா
 • கோப்பை வென்றது தென் ஆபிரிக்கா: வீழ்ந்தது பாகிஸ்தான்
 • செய்னாவுக்கு கேல் ரத்னா விருது
 • ஐ. சி.சி. தரப்படுத்தல்: இந்தியாவுக்கு மூன்றாமிடம்
 • சச்சின் ரகசியம்: தீபிகா ஆர்வம்
 • ஊடக மயக்கம்
  • சத்திக்கு வாழ்த்துக்கள் - ம. மேகலைவாணன்
  • தவறான பாதைக்கு வழிகாட்டாதீர்கள்! - க. வேலாயுதம்
  • நெஞ்சம் கவர்ந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' - பா. செந்தமிழ்ச்செல்வன்
  • இதமாக வீசும் நேற்றைய காற்று - இ. பிரமிளா
  • நேயர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் - ஏ. எம். எம். ஜமீல்
  • மகிழ்ச்சி தரும் 'போட்டுத்தாக்கு' - கா. நவதீபன்
 • இருக்கிறம்: விநியோகஸ்தர் தேவை
"https://noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2010.11.01&oldid=247709" இருந்து மீள்விக்கப்பட்டது