இன்றைய உலகில் இலக்கியம்

From நூலகம்
இன்றைய உலகில் இலக்கியம்
361.JPG
Noolaham No. 361
Author முருகையன், இராமுப்பிள்ளை
Category இலக்கியக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher சென்னை புக்ஸ்
Edition 1988
Pages 165

To Read

நூல்விபரம்

மக்கள்-மொழி-பண்பாடு-கலை-இலக்கியம்-விஞ்ஞானம்-இலக்கியநயப்பு-இலக்கிய விமர்சனம்-இலக்கியப்பரவல்-இலக்கிய நூல்வெளியீடு ஆகியவற்றுக்கிடையேயான உறவுகள் தொடர்பாக ஓர் இலக்கிய வாசகனுக்கு எழும் ஐயங்களை தெளிவாக்கும் வகையில் அமைந்த நூல்.


பதிப்பு விபரம்
இன்றைய உலகில் இலக்கியம். இ.முருகையன். சென்னை 2: சென்னை புக்ஸ், 6, தாயார் சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, பெப்ரவரி 1988. (சென்னை 4: மிதிலா அச்சகம்) 165 பக்கம். விலை: இந்திய ரூபா 14. அளவு: 17x12 சமீ.


-நூல் தேட்டம் (749)