இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்

From நூலகம்
இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்
2740.JPG
Noolaham No. 2740
Author இரயாகரன், பி.
Category அரசியல்
Language தமிழ்
Publisher கீழைக்காற்று வெளியீட்டகம்
Edition 2002
Pages 120

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


Contents

  • முன்னுரை
  • இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்
  • கல்வியும் தமிழ் தேசியமும்
  • தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்
  • பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்
  • வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு
  • மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்
  • வேலைவாய்ப்புக்களும் தமிழ் தேசியமும்
  • யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்
  • இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்
  • மலையக மக்களை, இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்
  • மலையக மக்களின் இர்த்தத்தில் உருவான உழைப்பும் மூலதனமும்
  • ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்த முடியவில்லை?
  • மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு
  • மலையக மக்களை நாடுகடத்திய இனவாதிகள்
  • மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்
  • இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்
  • இனவாதமும் சுயநிர்ணயமும்
  • உலகமயமாகும் தேசிய பொருளாதாரம்
  • இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோஷமாகவும், வாழ குறைந்த படசம் எவை தீர்க்கப்பட வேண்டும்
  • உடனடியாக யுத்தத்தை நிறுத்து அமைதியை நிரந்த்ரமாக்கு தேசிய பொருளாதாரம் ஓங்குக மறுகாலனியாதிக்க முயற்சி ஒழிக மக்களின் அதிகாரம் ஓங்குக
  • ஆசிரியரின் பிற நூல்கள்